மக + கள்
=மக்கள். ---------------------=(வே.சொ.க.140)
மகன் ----------------------------------------------------=
புறம்.254,
மகார் (மக்கள்) -------------------------= புறம்.291, சிறு.56,
மகார் (மக்கள்) -----------------= மலை.217, 236, 253, 339,
மகார்( SONS) -------------------------------------=(த.ம.பக்.04)
மகிழிருக்கை (SOFA) ------------------=
புறம்.29,மது.443,
மகிழ்ச்சி (ஜாலி, குஷி)---------------= (சொ.ஆ.க.பக்.82)
மங்கைபங்கன்= (அர்த்தநாரீஸ்வரன்)----------=
(த.ம.பக்.101)
மஞ்சண்மை (YELLOW)------------= (சொ.ஆ.க.பக்.16)
மணிக்கலன் (BOTTLE) = புறம்.397,குறு.193,பதிற்.30:2,
மண்டகம் – மண்டபம்
-------------------=(வே.சொ.க.134)
மண்டி (வெல்ல
மண்டி) -----------------=(வே.சொ.க.141)
மண்டையேந்தி= கபாலி ---------------------=(த.ம.பக்.83)
மண்ணுலகம் (பூலோகம்_-------------------=
(த.ம.பக்.66)
மதவலி (HEAVY DUTY) -------= புறம்.80, திருமு.232., 275.
மதாணி (NECKLACE) ---------------------------------=
மது.461.
மதுகை (COURAGE)-----------------------------------=
புறம். 74
மயக்கம்= (மாயை)-------------------------------
=(த.மபக்.45)
மயிர்குறை கருவி -----------------------------------=பொரு.29,
மரபிணை மொழி
(IDIOM) ---------------(வே.சொ.க.289)
மருத்துவர் (DOCTOR) ;----கலி.17:19, 137:25, புறம்.173:11,
மருமம் ------------------------------------------=(வே.சொ.க.278)
மருளாளி= தெய்வமேறி ஆடுபவர்-------=(த.ம.பக்.35)
மருளாளி------------------------------------=
(சொ.ஆ.க.பக்.11)
மலைஞாலம் =
மலையாளம் (சூடா.உரை.இளஞ்.பக்.52)
மலைமகள்= பார்வதி --------------------------=(த.ம.பக்.85)
மழித்தலை(மொட்டை) ----------------------= புறம்.261, 280
மறவனப்பு (இதிகாசம்)
----------------------=(த.ம.பக்.109)
மறுகு (SHORT STREET)-----------------------=
(சிலப்:2:14:114)
மறுகு ( வீதி)-----------------------------------------=
(த.ம.பக்.116)
மறைமுடிபு (வேதாந்தம் )----------------------=(த.ம.பக்.176)
மனைத் தெய்வம் (வாஸ்து புருஷன்)
-----=(த.ம.பக்.110)
மனைவி ----------------------------------------------------=
புறம்.250.
மாடம் ----------------------=
புறம்.32, 33, 373, பரி.10:41, 10:45
மாணவகர்= சீடர் ---------------------------------=(த.ம.பக்.117)
மாணவம்= பிரமசரியம் ------------------------=(த.ம.பக்.88)
மாணாக்கன் (சீடன்)-------------------------------------=
குறு.33.
மாணி =
BACHEOR ----------------------------=(சிலப்:2:13;99)
மாதம் (மாசம்-வடமொழி) ---------------------=(த.மபக்.150)
மாத்திரை= METER -----------------------------------(த.ம.பக்.02)
மாந்தநூல் = Anthropology --------------(முகவுரை த,ம,பக்.)
மாலிடங்கொண்டான்= சங்கரநாராயணன்=(த.ம.பக்.101)
மாலியம் =
வைணவம் --------------------------=(த.ம.பக்.44)
மாலை= மாலா-------------------------------------=
(த.ம.பக்.150)
மாவலி= (மகாபலி-வடமொழி)-------------- (த.ம.பக்.82)
மாழை (உலோகம்)
--------------------------=(வே.சொ.க.191
மாழை (உலோகம்)
(METAL)---------------=(வே.சொ.க.217)
மானிபம்= (மானியம்-வடமொழி)-----------= (த.ம.பக்.45)
மிசை (EAT) ------------------------------------------------=
சிறு.139.
மீன் (STAR) -------------------=புறம்.13, 21, 24, 25, 109, 270,
மீன் (STAR )-----------=புறம்.302, 367, 396, 399, பரி.16:36,
மீன் (STAR ) -----------------=குறு.44.திருமு.169,
மீன் (STAR )-----=பெரு.477, மது.111, கலி.103:13, 121:20.
முகவை (CUP) -------------------------------------------=
புறம்.370
முகைப்பருவத்தர் (TEEN AGER)-----------------
= பரி.10:19,
முகைப்பருவம் ------------------------=
(TEEN AGE) பரி.10:19.
முக்காடு (முகக்கூடு)
----------------------=(வே.சொ.க.163)
முக்காற் சிறு தேர் (நடைவண்டி) --------------= பட்.25,
முடப்பனை (அனுஷம் மீன்) --------------------= புறம்.229.
முண்டகம் (தாமரை)
---------------------=(வே.சொ.க.185)
முண்மணி, கண்மணி
(உருத்திராக்கம்) -=(வே.சொ.க.173)
முதனிலை= பிரகிருதி----------------------=(த.ம.பக்.103)
முதியர் ---------------------------------------=
புறம்.254,பெரு.268,
முத்திருமேனி-------------------=
திருமூர்த்தி (த.ம.பக்.101)
மும்முரம்----------------------------------=
தீவிரம் (த.ம.பக்.181)
முருகு--------------------------------------
= இளமை
(த.ம.பக்.29)
முழுத்தம் ----=(முகூர்த்தம்). (சூடா.உரை.இளஞ்.பக்.81)
முளை மந்திரம்-------------= ஓம் (ஓங்காரம்) (த.ம.பக்.77)
முறுக்காணி (SCREW) -----------------------=(வே.சொ.க.270)
முற்காப்பு----------------------=
PRECAUTION (த.ம.பக்.08)
முற்று வினை, எச்ச வினை-----------=(சொ.ஆ.க.பக்.37)
முடிந்த வினை, முடியாத வினை --=(சொ.ஆ.க.பக்.37)
முனைவர்
--------------------------------------------------=
பரி.1:33,
முன்றில் (PORTICO) ---= புறம்.129, 170, 247, 316, 317, 319,
முன்றில் (PORTICO) =புறம்.320, 325,
328, 388, குறு.41.
46. 53.
முன்றில்
(PORTICO) --=பெரு.96,
152, 265, பட்.83,
கலி.39:33,
முன்னொட்டு----------------------------=
PREFIX (த.ம.பக்.05)
மூடப்பெறுவது மூடை.=(சூடா.உரை.இளஞ்.பக்.122)
மூடை --------------=
புறம்.343, 393, பொரு.245, பட்.137, 186,
மூதாளர் (முதியோர்) (SENIOR Citizen) = புறம்.243. முல்.54
மெய்பொருள்------------------------=
தத்துவம் (த.ம.பக்.47)
மெய்ப்புத் திருத்துதல் (PROOF
READING) =(த.ம.பக்.02)
மெய்ப்பை (SHERVNI) ----------------------------------=முல்.60,
மெய்ப்பை (SHIRT) --= பக் 83,84, சங்.கால.தமி.வாழ்வு
மெய்ப்பொருள் (தத்துவம்)------------=
(வே.சொ.க.215)
மெய்ம்மை (வாஸ்தவம்)----------=
(சொ.ஆ.க.பக்.82
மெழுகு (WAX) ------------------------------------------=புறம்.103.
மேதகு (HONOURABLE) -------------------------------=
மது.565,
மேய்புலம் (PASTURAGE)-----------------------------=மது.303,
மேலாவு (மேலதிகாரிகள்)-----= (சொ.ஆ.க.பக்.81)
மேழம்= மேஷம் ---------------------------------=த.ம.பக்.150)
மேற்கு, கிழக்கு – காரணப் பெயர்= (சொ.ஆ.க.பக்.18)
மேற்பார்வலர்-------------------=
SUPERVISOR (த.ம.பக்.45)
மைந்தர் (SON)=புறம். 221, 271, 290, 373, பரி.8:122, 10:108,
மைந்தர் (SON) --------------------------=பரி.19:73,
திருமு.264.
மைம்மீன் (SATURN) ---------------------------------=
புறம்.117
---------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்:
சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)
வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)
த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)
அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி
ச.கா.த.வா= சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சிலப் = சிலப்பதிகாரம்.
சிறு = சிறுபாணாற்றுப்படை
தொல் = தொல்காப்பியம்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பட்டி = பட்டினப்பாலை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
புறம் = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை.
மது = மதுரைக்காஞ்சி.
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு.
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“பாவாணர் தமிழ்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 03]
{18-12-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக