சகடம் (CART) ---------------------------=குறு.165. அக. 136:5, 301:7.
சகடம்=வண்டி----------------------------------------=(வே.சொ.க.240)
சகர தகரம் (ஒன்றுக்கொன்று போலியாக வரும்)------.(வே.சொ.க.97)
சக்கரம் (WHEEL)---------------------------------=
(வே.சொ.க.68, 75)
சக்கரம் --------------------------------------------------=(வே.சொ.க.239)
சக்கரை (சருக்கரை) ----------------------------=(வே.சொ.க.239)
சங்கரன் (நன்மை செய்பவன்)-------------------= (த.ம.பக்.74)
சடை (திருவாதிரை) ----------------------------------------= பரி.11:2.
சதுக்கம் (4 தெருக்கள் கூடுமிடம்)= (சொ.ஆ.க.பக்.50)
சதுக்கம் (SQUARE)----------------------------
= சில.புகா.இந்.134)
சதுக்கம் (SQUARE) ---------------------------= திருமு.225. நற்.319.
சதுக்கம் (SQUARE)---------------------------------=(சிலப்:2:14:113)
சமைத்தல் (ஆக்குதல்)-----------------------= (வே.சொ.க.05)
சம்பு + அளம்= சம்பளம்--------------------= (சொ.ஆ.க.பக்.22)
சம்மட்டி (SLEDGE
HAMMER) ------------------=(வே.சொ.க.179)
சயனம் ( படுக்கை)----------------------------------= (த.ம.பக்.152)
சரக்கு (காய்ந்த பண்டம்)
------------------=(வே.சொ.க.213)
சருகு (காய்ந்த இலை) --------------------------=(வே.சொ.க.213)
சருக்கம் (வட்டம்) (நூற்பிரிவு) ---------------=(வே.சொ.க.239)
சருவம் (மேல் நோக்கிச் சரிவாக உள்ள கலம்)--(வே.சொ.க.238)
சலம் (WATER) ---------------------------------------------------=மது.112.
சலனம் (அசைவு) -----------------------------------=(வே.சொ.க.72)
சா (சாவு)=செத்தல் -------------------------------=(வே.சொ.க.234)
சாகாடு (CART)
----------------------------------------------=அக.140:12.
சாடி (JAR) -------------------------= புற.258:9, பெரு.280, நற்.295.
சாடை (ஜாடை) (சாயல்)-------------------------(வே.சொ.க.231)
சாட்டுதல் (கடமையை / குற்றத்தை பிறரிடம் சார்த்துதல்) வே.சொ.க.235)
சாணைக்கல் (Grinding Stone)
-----------------=(வே.சொ.க.231)
சாதி (CASTE) ------------------------------------------------= பெரு.229.
சாயல் (PATTERN)
-----------------------------------------------= சிறு.16.
சாயல் மாயலாய் (சாடை மாடையாய்)---(வே.சொ.க.233)
சாயல் (PATTERN
)---------------------------------------=(த.ம.பக்.152)
சாயுங்காலம்(சாயுந்தரம்)(எற்பாடு)-----(வே.சொ.க.233)
சாய்கடை(சாக்கடை) (வாட்டமாகவுள்ள அங்கணம்) (வே.சொ.க.232)
சாய்மணை (EASY CHAIR )
---------------------------= அகரமுதலி
சாரம்/சாரி/சாரல் ----------------------------------=(வே.சொ.க.235)
சார்ச்சி வழக்கு = உபசார வழக்கு-------=(வே.சொ.க.234)
சார்ப்பு = சாய்ப்புக் கூரை(Pent-House--------=(வே.சொ.க.234)
சாலகம் (அங்கணம்) ------------------------------=(வே.சொ.க.232)
சாலினி (தெய்வமேறி ஆடும் பெண்)------------= (த.ம.பக்.35)
சான்றியக்கூடு (WITNESS BOX) -------------=(வே.சொ.க.163)
சிதடன் (BLIND MAN) ----------------------------------------=புறம்.73:7.
சித்திரம் (ஓவியம்-----------------------------------=(வே.சொ.க.112)
சிந்தை + மணி = சிந்தாமணி.(சூடா.உரை.இளஞ்.பக்.123)
சிமையம் (PEAK) -------------------------------------------= பெரு.429.
சிவமாலன் (சங்கரநாராயணன்)-----------------= (த.ம.பக்77)
சிவமால் (சங்கரநாராயணன்)-------------------= (த.ம.பக்.116)
சிவலை (செந்நிறக்காளை)-------------------= (வே.சொ.க.223)
சிவனியம் (சிவ மதம் (சைவர்) )----------------=(த.ம.பக்.48)
சிவனே போற்றி (நமசிவாய)------------------------= (த.ம.பக்.93)
சிவை (உமையம்மை) ----------------------------=(வே.சொ.க.223)
சிவை கந்தர் சேர்ந்தான்(சோமாஸ்கந்த)-----.( த.ம.பக்.101)
சிறப்பு (விசேஷம் )------------------------------------=(த.ம.பக்.183)
சிறுவன் --------------------------------------------------------= குறு.45.
சிற்றடிசில் (TIFFIN) ----------------------------------= பரி.10:105.
சிற்றம்பலம் ( சிதம்பரம்)--------------------------=(த.ம.பக்.42)
சீமான் (ஸ்ரீமான்)---------------------------------= (வே.சொ.க.264)
சீரை –சீலை – சேலை -----------------------=(சொ.ஆ.க.பக்.19)
சீறூர் (சிறுமை + ஊர் = சீறூர்)(VILLAGE)------- = பெரு,191.
சுக்கிற் புறணி நஞ்சு-----------------------------= (வே.சொ.க.90)
சுக்கு (காய்ந்த இஞ்சி) --------------------------=(வே.சொ.க.211)
சுடல் (எரிந்து கரிந்த திரிமுனை)---------=(வே.சொ.க.210)
சுடுமூஞ்சி (சினக்கருத்து) --------------------=(வே.சொ.க.213)
சுட்கம் = கஞ்சத்தனம் ----------------------------=(வே.சொ.க.214)
சுட்டித்தனம் (குறும்புத்தனம்)
---------------=(வே.சொ.க.230)
சுணக்கம் (காலத்தாழ்வு)----------------------= (வே.சொ.க.214)
சுணங்கறை (MATING ROOM)(புணர்ச்சியறை)= பரி.9:20-22.
சுணங்கு (MATING)உடலுறவு கொள்------------------ = சிறு.24
சுணை (சாணை) --------------------------------=(வே.சொ.க.205)
சுண்ணம் (நறுமணப்பொடி) ----------------=(வே.சொ.க.211)
சுதை (சுண்ணாம்புச் சாந்து)-------------- (வே.சொ.க.248)
சுதை ------------------------------------------------------------= புறம்.378.
சுத்தி (சிறு சம்மட்டி)-----------------------------= (வே.சொ.க.208)
சுப்பல் தட்டு( வடிதட்டு) ------------------------=(வே.சொ.க.212)
சுப்பிரமணியன் (பிராமணருக்கு நல்லவன்)-------- (த.ம.பக்80)
சும்மா (மடிமையாக)----------------------------= (வே.சொ.க.215)
சுரங்கம் = நிலவறை ----------------------------=(வே.சொ.க.245)
சுரசுரப்பு (முள்முள்ளாய் / கரடுமுரடாய்) ------(வே.சொ.க.206)
சுரணை (குத்தும் மானவுணர்ச்சி)-------= (வே.சொ.க.206)
சுரப்பு (ஊறுகை)-----------------------------------= (வே.சொ.க.245)
சுரம் (காய்ச்சல்) ------------------------------------=(வே.சொ.க.212)
சுரம் (தமிழ்) (காய்ச்சல் )(FEVER)----------------=
(த.ம.பக்.25)
சுரியூசி=ஏட்டில் துளையிடுங் கருவி------(வே.சொ.க.246)
சுருங்கு(சாய்கடை) (GUTTER) ----------------=(வே.சொ.க.246)
சுருங்கை= UNDER-PASS---------------------------=(சிலப்:2:14:65)
சுருவம் (நெய்த் துடுப்பு) -----------------------=(வே.சொ.க.246)
சுருள் = திருமணப்பரிசு------------------------=(வே.சொ.க.237)
சுரை (NUT)
-------------------------------------------=(வே.சொ.க.247)
சுலவு (சுற்றுதல்) (WINDING)------------------=(வே.சொ.க.225)
சுலவுப் பொறி (Winding Machine)----------= (வே.சொ.க.225)
சுவடி விளக்கம் ------------------=(சூடா.உரை.இளஞ்.பக்.100)
சுவடிப்பு (ஜோடிப்பு) ----------------------------=(வே.சொ.க.288)
சுவரொட்டி விளக்கு.------------------------= (சொ.ஆ.க.பக்.78)
சுழி =சுன்னம் )--------------------------------------=(வே.சொ.க.228)
சுழியம் (சுசியம்) (இனிப்புருண்டைப் பலகாரம்)-(வே.சொ.க.228)
சுளகு (வட்டமான முறம்)
-------------------------- = புறம்.321
சுளகு(வளைத்துப் பின்னும் புடைப்புத் தட்டு )----------- (வே.சொ.க.227)
சுளிக்கு (கூர்மையான முனையுள்ள கைக்கோல்) (வே.சொ.க.205)
சுளித்தல்(வெறுத்தல்)-----------------------= (வே.சொ.க.213)
சுளுக்கு (நரம்பு பிசகுதல்)-----------------=(வே.சொ.க.227)
சுளுந்து (தீப்பந்தம்)--------------------------=(வே.சொ.க.208)
சுள்ளாணி (முள் போன்ற சிறிய ஆணி)--------= (வே.சொ.க.205)
சுள்ளி (வெயிலில் காய்ந்த சிறு கொம்பு)------- =(வே.சொ.க.209)
சுறவம்(Shark)
-------------------------------------=(வே.சொ.க.208)
சுறுதி (விரைவு)(EXPRESS)-------------------= (வே.சொ.க.207)
சுறுக்கு(குத்துதற் குறிப்பு) -----------------=(வே.சொ.க.207)
சுனை (நீர் ஊறும் சிறு குளம்)------------=(வே.சொ.க.244)
சுன்னையம் (சூனிய)-----------------------------= (த.ம.பக்.182)
சூடகம் (வளையல்)---------------------------=- (வே.சொ.க.230)
சூடகம் (BRACELET)-------------------------------= (சிலப்.;2:12:11)
சூடன் (கர்ப்பூரம்) -------------------------------=(வே.சொ.க.210)
சூடு (விலையேற்றம்) --------------------------=(வே.சொ.க.210)
சூந்து கட்டியிழுத்தல்-----------------------= (சொ.ஆ.க.பக்.26)
சூந்து (உருவ பொம்மை)---------------------------=(த.ம.பக்.32)
சூரல் = சுழித்தடிக்கை -------------------------=(வே.சொ.க.242)
சூரியன் – தமிழ்ச்சொல்லே. --(சூடா.உரை.இளஞ்.பக்.73)
சூர்ப்பம் = வளைந்த முறம்-------------------= (வே.சொ.க.242)
சூலக்கல் (சூலமிட்ட எல்லைக்கல்) ----=வே.சொ.க.204)
சூலம் (முக்கவர் வேல் )----------------------=(வே.சொ.க.204)
சூழ்ச்சி (மதித்திறமை) ---------------------=(வே.சொ.க.229)
சூளை (காளவாய்) ----------------------------=(வே.சொ.க.208)
சூறாவளி = சூறைக்காற்று--------------= (வே.சொ.க.243)
சூன் (இரு வீட்டுச் சுவர்களுக்கு இடைப்பட்ட சந்து)= (வே.சொ.க.244)
சூன் (வளைவு)----------------------------------=(வே.சொ.க.226)
செக்கு (எண்ணெய் ஆட்டும் பேருரல்)(வே.சொ.க.240)
செங்களம் (CHESS) ---------------------------------------= புறம்.278
செங்கால் (PARALLEL SHANK) --------------------== பெரு.439.
செடிமம் (PLANT) = பக்.38.சூடாமணி நிகண்டு (இளஞ்)
செடிமம் =தாவரம்.-----------= (சூடா.உரை.இளஞ்.பக்.38)
செட்டு –செட்டி -----------------------------------=(வே.சொ.க.217)
செந்தில் (திருச்செந்தூர்)-----------------------------= புறம்.55
செந்தூக்கு (LIFT)
------------------------------=(வே.சொ.க.219)
செம்பியன் (சோழன்)----------------------= புறம்.37, சிறு.82.
செம்மல் (REVERED PERSON) -------------=(வே.சொ.க.220)
செய்குறி (MODEL) -----------------------------------------= பரி.2:15
செருப்பு (காலணி) :------------------- புறம்.257:1, அக.129:13.
செலவு (அயனம்) (உத்தராயனம்)------------=(த.ம.பக்.05)
செவிடு (கன்னம்) ------------------------------=(வே.சொ.க.223)
செவியுறை (Advice)-------------------------------=(வே.சொ.க.41)
செவியுறை (காது மருந்து) -----------------=(வே.சொ.க.41)
செழியன் (பாண்டியன்)--------------------------------= புறம்.79.
செற்றை (செத்தை) ------------------------------------= பெரு.149.
சென்னி (சோழன்)---------------------------------------- = புறம்.6
சேந்து + இல் = செந்தில் (திருச்செந்தூர்) -----(வே.சொ.க.225)
சேந்து + இல்= செந்தில் --------------------------=(த.ம.பக்.39)
சேந்து + ஊர் = செந்தூர் (திருச்செந்தூர்) (த.ம.பக்.39)
சேந்து + ஊர் = செந்தூர்--------------------=(வே.சொ.க.225)
சேம அச்சு (SPARE AXLE)
-----------------------------= புறம் 102.
சேமச் செப்பு (THERMOS
FLASK)--------------------= குறு. 277.
சேரலன் – சேரலம்-கேரளம் --------------=(வே.சொ.க.236)
சேரலாதன் (சேரன்)
--------------------------------------= புறம்.8
சொக்கன்( சுந்தரன்) (----------------------------= (த.ம.பக்.84)
சொத்தை (பூச்சியரித்த பல்)-----------= (வே.சொ.க.248)
சொரிதல் (உள்ளிருந்து விழுதல் )---= (வே.சொ.க.249)
சொலவடை= வசனம்----------------------=(த.ம.பக்.120, 177)
சொலவம்= சுலோகம்---------------------------= (த.ம.பக்.111)
சொலித்தல் (சுவாலித்தல்) ---------------=(வே.சொ.க.58)
சொலித்தல் = உரித்தல் -------------------=(வே.சொ.க.248)
சொலிப்பு (GLITTER) ----------------------------------= சிறு.236.
சொன்னூல் =
(Etymology) (முகவுரை)--------------=
சோடு (செருப்பு)--------------------------= (சொ.ஆ.க.பக்.44)
சோம்பேறி (கன்னடம்.சோமாறி) ----(வே.சொ.க.214)
சோலி (கவனிக்க வேண்டிய சொந்த வேலை ) --=(சொ.ஆ.க.பக்.53)
சோளி (இரப்போன் பெரும் பை) ---=(வே.சொ.க.249)
சோறு (RICE) -----= புறம்.20, 220, 235, 250, 261, 395, 396, 399.
சோறு (RICE) -----------------=பொரு.02, முல்.72, பட்.44,262.
சோனை (விடாப் பெரும் பெயல்) --=(வே.சொ.க.244)
--------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்:
சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)
வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)
த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)
அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி
ச.கா.த.வா= சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சிலப் = சிலப்பதிகாரம்.
சிறு = சிறுபாணாற்றுப்படை
தொல் = தொல்காப்பியம்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பட்டி = பட்டினப்பாலை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
புறம் = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை.
மது = மதுரைக்காஞ்சி.
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு.
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“பாவாணர் தமிழ்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, நளி (கார்த்திகை) 18]
{04-12-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக