பாவாணர் திரட்டித் தந்த புதையல் !

திங்கள், 5 டிசம்பர், 2022

த...வரிசைச் சொற்கள் (துளி 17)

 

தகடூர் (தர்மபுரி) -----------------------= பரி.78:9, பரி.பதி.8:9.

தக்கணம் (தென் திசை)------------------= (சொ...பக்.18)

தங்கை --------------------------------------------------------= சிறு.190

தச்சர் (CARPENTAR) ------------------------------------= பெரு.248

தடங்கண்ணி= விசாலாட்சி ---------------------=(..பக்.85)

தண் கதிர் மதியம், ஒண்கதிர் ஞாயிறு -----------= புறம்.06

தந்தை -----------= புறம்.61, 78, 92, 117, 137, 201, 250, 341, 394

தந்தை -----------------------------------------------=குறு.26.சிறு.127

தப்பும் பிழையும்வேறுபாடு---= (சொ...பக்.44, 45)

தமர் (உறவோர்)------------------------------------------ = பரி.19:58

தமியன் (INDIVIDUAL) ----------------------------------=அக. 78:11

தமிழகம் -------------------------------= புறம்.168., பரி.20,பதி.2:5

தமிழ்-----=புறம்.19, 35, 50, 51,58, 168, பரி.6:60, 9:25, சிறு.66.

தமிழ் என்பதே - திராவிடம்ஆனது--- (சூடா.உரை.இளஞ்.பக்.49

தமிழ்நாடு --------------------------------------------------= பரி.தி.9:1.

தம்பி -----------------------------------------------------------= புறம்.304.

தலைக்கீடு (போலி ஏது) (PRETEX)---= (சொ...பக்.45

தலைக்கீடு (வியாஜயம்) (போலிக் காரணம்)----------=(வே.சொ..235)

தற்குறி (Signal) ------------------------------------=(வே.சொ..195)

தற்றூய்மை = ஆன்மசுத்தி -------------------------=(..பக்.181)

தற்றெளிவு= ஆன்மதரிசனம் -------------------=(..பக்’181)

தன்னறி அளவை = தனக்குத் தோன்றிய அளவு------------------- (பொரு.127.)

தன்னேர்ச்சி (Accidental) ------------------------=(வே.சொ..43)

தாம்பரம் (COPPER)------------------------------ (வே.சொ..220)

தாம்பு (ROPE) ---------------= முல்.12, புற.111:2, பெரும்.244,

தாயுமானவன்= மாத்ருபூதம் ---------------------(..பக்.84)

தாய் -------------------------------------------------= புறம் 137, குறு.8.

தானம்தமிழ்ச்சொல் --------(சூடா.உரை.இளஞ்.பக்.69)

தான்றோன்றி = சுயம்பு ----------------------------(..பக்.84)

திடல் = மேட்டுநிலம் -----------------------------(வே.சொ..267)

திடாரிக்கம் = நெஞ்சுரம் -----------------------(வே.சொ..267)

திட்டு,திட்டாணி=மரத்தைச் சுற்றிய மேடை(வே.சொ..266)

திட்டை=மேட்டு நிலம், திண்ணை-------=(வே.சொ..267)

திணை = கூட்டம், வகுப்பு ---------------------=(வே.சொ..266)

திண்டாடுதல் (திண்டில் கூத்தாடுதல்)=(சொ...பக்.11)

திண்டி = அரசமரம்-------------------------------=(வே.சொ..266)

திண்டிவனம் = அரசமரக்காடு ---------=(வே.சொ..266)

திண்ணக்கம் = நெஞ்சுரம் --------------------=(வே.சொ..265)

திண்ணை --------------------------------------------------= பட்.143, 263,

தித்திப்பு (இனிப்பு) --------------------------------(வே.சொ..292)

திமிசு =தளத்தைக் கெட்டியாக்கும் கட்டை(வே.சொ..262)

திரம்- திறம் = உறுதி -----------------------------=(வே.சொ..263)

திரம் = வலிமை , உறுதி ------------------------=(வே.சொ..263)

திரிபு (வேறுபாடு) ---------------------------------=(வே.சொ..268)

திருப்பம் (TURNING POINT)-----------------=(வே.சொ..271)

திருப்பு (ஒருமுறை போய் வருகை) (TRIP)=(வே.சொ..271)

திருமகன்திருமான்-ஸ்ரீமான்--------------= (வே.சொ..264)

திருமுழுக்காட்டு= அபிஷேகம் -------------------=(..பக்.45)

திருவம் (பாக்கியம்) --------------------=(வே.சொ..263, 264)

திருவன் = செல்வன் -------------------------------(வே.சொ..264)

திருவிலங்கம்= லிங்கோற்பவன்---------------= (..பக்.101)

திமிர் = மனக் கொழுப்பு -----------------------=(வே.சொ..262)

திறப்பு (திறவு கோல்) -------------------------=(வே.சொ..279)

தீக்கை = தீட்சை---------------------------------------= (..பக்.182)

தீட்டு (தொடுதலால் ஏற்படும் தூய்மைக் குறைவு)(வே.சொ..255)

தீம்புழல் (ஜாங்கிரி) ----------------------------------------= மது.395,

துடுப்பு=சட்டுவம் --------------------------------=(வே.சொ..276)

துடுமென (திடீரென) --------------------------------------= புறம்.243.

துடுவை = நெய்த் துடுப்பு ----------------------=(வே.சொ..277)

துப்பு = உணவு -------------------------------------=(வே.சொ..282)

தும்பா = குடிகலன் (TUMBLER)--------------=(வே.சொ..281)

துரப்பு = மலையிற் குடையப்பட்ட பாதை =(வே.சொ..278)

துரவு (தோப்பும் துரவும்) பாசனக் கிணறு (வே.சொ..278)

துலாம் = உத்தரக்கட்டை-------------------------=(வே.சொ..251)

துலைநிறை (தமிழ்)= துலாபாரம் --------------------=(பக்.113)

துல்லியம் (சரியாக) ----------------------------=(வே.சொ..251)

துவங்குதல் = தொடங்குதல் ----------------=(வே.சொ..258)

துவ்வை = DRINKS (பருகுதற்குரியது)------(வே.சொ..283)

துழவை=துழாவி அட்ட கூழ் ------------------=(வே.சொ..276)

துழாய் = துளசி ------------------------------------------=(..பக்.50)

துளைதிளைதிளைத்தல் ----------------=(வே.சொ..274)

துளையம்=நீரில் குடைந்து விளையாடுகை (வே.சொ..274)

துறக்கம் (HEAVEN) ----------------------------------------=பெரு.387

துறட்டி (காய் பறிக்கும் துறட்டுக் கோல்) (வே.சொ..268)

துறப்பணம் --------------------------------------------(வே.சொ..228)

துறப்பு( திறவுகோல்) (KEY)-------------------- (வே.சொ..278)

துறவு( சந்நியாசம்)---------------------------------- (த.ம.பக்.173)

துறை (பலர் கூடுமிடம்) -------------------------(வே.சொ..253)

துற்வை (நுகர்பொருள்) (CONSUMABLES)- (வே.சொ..280)

துன்தின்தின்னுதல்---------------------------(வே.சொ..280)

துன்னர்(Tailor) ------------------------------------(வே.சொ..252)

துன்னல் ( TUNNEL)------------------------------- (வே.சொ..274)

தூக்கிய திருவடி(குஞ்சிதபாதம்)----------------(த.ம.பக்.84)

தூணி = நான்மரக்கால் அளவு -------------(வே.சொ..283)

தூண் (திரண்ட கம்பம்)---------------------- (வே.சொ..254)

தூமம் (COMET) -------------------------------------------= புறம்.117

தூம்பு (TUBE) -----------------------------------------------= பெரு.231

தூம்பு --------------------------------------------------(வே.சொ..281)

தூம்பு ( TUBE). -------------------------------------(வே.சொ..282)

தூரி (மீன் பொறி)-------------------------------- (வே.சொ..288)

தூவா  (உண்ணா-------------------------------------------- = புறம்.4

தூவி = -------------------------------------------------------------புறம்.277

தூவையர் (NON-VEGETARIAN) ---------------------(அகராதி)

தெய்வம் (தமிழ்)( GOD)-------------------------------- (..பக்.22)

தெரிவியல் (Theory----------------------------------(வே.சொ..202)

தெரிவை (அகவை 25-31 உள்ள பெண்) ---(வே.சொ..293)

தெரிவொளி (TELEVISION)---------= (பக் 292. வே.சொ.)

தெள்ளிமை (அறிவு நுட்பம்)-----------------=(வே.சொ..294)

தெற்றுப்பல்----------------------------------------=(வே.சொ..272)

தென் (தென்னை)(கோணி வளரும் மரம்)- =(வே.சொ..271)

தென்முகநம்பி( தட்சிணாமூர்த்)--------- ---= (..பக்.84)

தேர்தல் -----------------------------------------------=(வே.சொ..294)

தேறுகடை (தீர்மானம்)----------------------- =(வே.சொ..297)

தேறுசூடு (மாடுகளுக்கு போடும் சூடு)- (வே.சொ..297)

தேற்றம் = தெளிவு ----------------------------=(வே.சொ..297)

தையல் (பெண்) -------------------------------------------= புறம்.345

தொகுநிலை (சமஷ்டி)---------------------------- =(..பக்.182)

தொடங்குதல் (துவங்குதல்)----------------= (வே.சொ..258)

தொடரி (சங்கிலி) -----------------------=(வே.சொ..257,258)

தொடர்மரபு (HEREDITY)----------------------= (..பக்.196)

தொடுசு = கூத்தி வைப்பு -----------------=(வே.சொ..259)

தொடுதோல் (செருப்பு) = 169, மது.636, பட்.265, பெரு.169,

தொடுப்பு (செருப்பு) ----------------------=(வே.சொ..257)

தொடுப்பு (பழக்கம், கூட்டுறவு) ----------=(வே.சொ..257)

தொட்டி (தொட்டில்)--------------------------= (வே.சொ..161)

தொண்டி (THONDY) -----= அக.10:13, 290:13, புற.17:13, 48:4,

தொண்டி (THONDY) --------=பதி.88:21, பதிக.6.,நற்.8,18,195

தொண்டு (இது தமிழ்ச்சொல்)(ஒன்ப)------- =(த.ம.பக்.81)

தொண்டையார்பேட்டை (தண்டையார்பேட்டை) (வே.சொ..111)

தொத்தன் = அடிமையாள் ------------------=(வே.சொ..261)

தொத்தாய் = சிற்றன்னை------------------=(வே.சொ..261)

தொம்பை (நெற்கூ)------------------------= (வே.சொ..282)

தொல்காப்பியம்.கி.மு.3000. ---(சூடா.உரை.இளஞ்.பக்.61)

தொழில்= செயல்----------------------------=(வே.சொ..284)

தொழு = மாட்டுக் கொட்டில் -------------=(வே.சொ..255)

தொள்ளாற்றல் = நவசக்தி--------------------=(..பக்.104)

தொள்ளைக்காது------------------------------(வே.சொ..283)

தொன்மம் = புராணம் -------------------------=(..பக்.109)

தொன்னை (துளையுள்ளது போன்ற இலைக்கலம்(வே.சொ..274)

தோட்டி (அங்குசம்) (முள் பதித்த காலணி)--- (வே.சொ..268)

தோண் (சிறு குடம்)---------------------------= (வே.சொ..288)

தோது = தொடர்பு, ஒப்பு, திரட்டு ---------=(வே.சொ..261)

தோப்பு (சோலை) ---------------------------=(வே.சொ..256)

தோய் + செய் = தோசை ---------------------(வே.சொ..260)

தோழன் = கூட்டளி -----------------------------(வே.சொ..259)

தோற்றரவு-= அவதாரம் ---------------------------=(த.ம.பக்.81)

தோன்றியம் = ஆகமம் -------------------------=(த.ம.பக்.109)

த் + ஆய் = தாய் = அன்னை ---(சூடா.உரை.இளஞ்.பக்.01)

---------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:

சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)

வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)

த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)

அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி

ச.கா.த.வா=  சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சிலப் = சிலப்பதிகாரம்.

சிறு = சிறுபாணாற்றுப்படை

தொல் = தொல்காப்பியம்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பட்டி = பட்டினப்பாலை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

புறம் = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை.

மது = மதுரைக்காஞ்சி.

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு.

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“பாவாணர் தமிழ்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, நளி (கார்த்திகை) 19]

{05-12-2022}

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக