பாவாணர் திரட்டித் தந்த புதையல் !

சனி, 10 டிசம்பர், 2022

ப...வரிசைச் சொற்கள் (துளி 19)

 

   பகரம் (பதிலாக)--------------------------------=(வே.சொ..38)

பகிர்வு ஈருள் (DISTRIBUTION TRANSFORMER )----=அகரமுதலி

பகுவாயூசி (SPILIT PIN)------------------------------= (பெரு.112)

பகுவாய் (பிளந்த வாய்)-------------------------------=புறம்.342

பசு மெழுக்கு ------------------------------------------= பட்.166, 248

பஞ்சாய்ப் பறத்தல்------------------------= (சொ...பக்.08)

படக்கருவி (CAMERA)------------------------------= அகரமுதலி

படப்பை (BACKYARD)------------- = பெரு.126, 321, 354, 401.

படம் (SHIRT) -----------------------------------------------= பெரு.69,

படலை (GATE) --------------------= புறம்.265, 319, 325, பெரு.60,

படல் (கிராதி ) -----------------------------------------=அகரமுதலி)

படவெழுத்து ( Hieroglyph)------------------= (சொ...பக்.22)

படி( பிரதி )---------------------------------------------=(..பக்150)

படிக்கால் (படிக்கட்டு)------------------------------------ = பட்.142,

படிசு (MODEL) ------------------------------------------= அகரமுதலி

படிமம் (IMAGE) ----------------------------------------= அகரமுதலி

படிமை ( IDOL)-----------------------------------= (சிலப்:2:15:158)

படியோலை (COPY ) --------------------------------=அகரமுதலி

படிவடிவம் (பிரதிபிம்பம்) ------------------=(வே.சொ..233)

படிவம் (PATTERN)-----------------------= புறம்.349, அகரமுதலி

பட்டாங்கு (சாஸ்திரம்) -----------------------------= அகரமுதலி

பட்டாங்கு நூல் (தத்துவ சாஸ்திரம்)---------= (..பக்.176)

பட்டினி (STARVATION)-------------------------------------= புறம்.371.

பணமும் காசும். -------------------------------=(சொ...பக்.39)

பணிமொழி= COURTASY WRITING ---------------------(சிலப்:

பணையம்= காலணி வகை -------------------------= (அகராதி)

பண்டப் பொதி (CONSIGNMENT)--=-பக். 93..கா..வாழ்வு

பண்டைத் தமிழரும் கடவுளும். -----------=(சொ...பக்.33)

பண்ணியக் கடை (CAKE-SHOP) ---------------------= மது.661,

பண்ணியம்(CAKE) ----------------------= பரி.19:38, பரி.தி.1:24,

   பண்ணியம்(CAKE) ------------------------= மது.405, 421, பட்.203,

பண்ணை (PLAY GROUND):-----------------------------=ஐங். 73, 74,

பதங்கம் (HALF ROUND) ---------------------------= அகரமுதலி

பதடி (CONDEMNED ) ----------------------------------=அகரமுதலி

பதாகை (BANNER) -------------------------------= மது.373, பட்.182,

பதினாறிதழி, நாவடி------------------= விசுத்தி (..பக்.180)

பதுக்கை (BUTTON)----= புறம்.3, 264, குறு.77.,அகரமுதலி

பத்திதழி, நெஞ்சகம்-------------------= மணிபூரகம் (பக்.180)

பயின் (பிசின்) ----------------------------------= பரி.10:54, அக.1:5,

பரஞ்சுடர்= பரஞ்சோதி -------------------------------(..பக்.85)

பரவாதன் ( பரமாத்துமா)------------------------ (..பக்.91)

பலகாரம் = சுவைமிக்க சிற்றுண்டி-- --=(வே.சொ..188)

பலபொருள் ஒரு சொற்கள்-------------=.(சொ...பக்.76)

பலுக்குதல்= உச்சரித்தல் -----------------------=(..பக்.105)

பல்கதிர்ச் செல்வன் (SUN)---------------------------= புறம்.34)

பல்லவபுரம்= பல்லாவரம் ------------------------------=(பக்.121)

பல்லியம் (ARCHESTRA)-----------= புறம்.281, 336, திருமு.119.

பவ்வ வளம் = பவளம்.----------=(சூடா.உரை.இளஞ்.பக்.49)

பழஞ்சோறு -------------------------------------------------= புறம்.399

பள்ளியக்கரையகம்=பள்ளியக்ரகாரம். (சூடா.உரை.இளஞ்.பக்.29)

பறண்டுதல்( பிறாண்டுதல்) -----------------=(வே.சொ..208)

பறதி (EXPRESS) ----------------------------------------= அகரமுதலி

பறளை (PLIER) ----------------------------------------= அகரமுதலி

பனிமலை= (இமயமலை)-------------------------= (..பக்.86)

பன்னிரிதழி,உந்தியம்------------------= அனாகதம் (பக்180)

பன்னீர் (DOZEN) ----------------= தொல். எழு.அதி 1.நூ..சூ.8,.

பன்னீர் (DOZEN) ------------------=.மொ..சூ.26., 3.பி..சூ.2

பாக ஒழுகு ( பங்கீட்டுக் குறிப்பேடு) ------(வே.சொ..93)

பாடகர்= வாய்ப் பாட்டுக்காரர் -----------------=(..பக்.45)

பாண்டில் (COT) --------------------------------------------=நெடு.123,

பாதாளக்கறண்டி ------------------------------(வே.சொ..180)

பாயல் (BERTH) -------= பரி.5:49, புறம்.245,சிறு.46, மது.630,

பாய்கால் ---------------------------=(சூடா.உரை.இளஞ்.பக்.30)

பாரி ------------------------------------------= புறம் 105, 106, 107, 108,

பார்ப்பான் -----------------------------= புறம்.9, 34, 43, 305, 367,

பார்ப்பான் -----------------------=பரி.8:52, பரி.தி.2:59, முல்.37,

பாவகம்= தந்திரம் ---------------------------------=(..பக்.162)

பாவை விளக்கு (LED LAMP) ----------------------------= முல்.85.

பாளி வில்லை (TOKEN) ---------------------------=அகரமுதலி

   பிடிகை (அம்பாரி -------------------------------=(வே.சொ..286)

பிள் > பிள > பிற > பிறப்பு------------------= (சொ...பக்.33)

பிறங்கடை(HEIR) ------------------------------------------= பெரு.30,

பின்னள் (தங்கை) -------------------------------------= புறம்.135.

பின்னன் (தம்பி) ------------------------------------------= அகராதி

பின்னி (தங்கை) ------------------------------------------= அகராதி

புகர் நிறம் (Brown ) ----------------------------------------= புறம்.310

புக்கொளியூர்= அவிநாசி------------------------- (..பக்.86)

புடவி. (நிலம்)= பிருத்வி ---------------------= (வே.சொ..286)

புட்டி =புட்டில் -------------------------------------=(வே.சொ..161)

புட்டில் (BOTTLE) -------------------= திரு.மு.191.,கலி.80:8, 117:8,

புட்டில் (BOTTLE) ---------= அக.122:19, (பக் 286.வே.சொ.)

புதல்வர் = ----------------=புறம். 92, 196, 198, 211, 222, பரி.16:7,

புதல்வர் ----------------= சிறு.61.பெரு.249,மது.600, அக.5:22,

புதவு = VALVE ----------------------------------------------=(பெரு.52)

புரிவியல்( Practical) -------------------------=(வே.சொ..202)

புலவர் -------------------------------------------------= திருமுரு. 268.

புலனம் = விஷயம் ---------------------------=(வே.சொ..284)

புறவில் (வெளியில் குவிந்த) (CONVEX)-----------= முல்.24,

புற்கை (SOUP) ---------------------------------------------= புறம்.84

புற்றிடங்கொண்டான்= வன்மீகநாதன் ----=(..பக்.84)

புனைதுகில் (READYMADE GARMENTS) -------------= பரி.7:46

புனைமுடி (WIG)--------------------------------------------= (பரி.13:2)

புனையாடை (READY-MADE DRESS) --=சொந்தப் புனைவு

பூங்குழை ஊசல் (ஜிமிக்கி) ------------------------= பொரு. 30

பூட்கை (PRINCIPLE) --------------------= புறம்.126, 139, 165, 295,

பூட்டன், சேயான், ஓட்டன்--------------------= (சொ...பக்.79)

பூதம்= ELEMENT ---------------------------------------=..பக்.150)

பூதம்= DEMON ------------------------------------------=(..பக்.150)

பூப்பு அடைவு (ATTAINING PUBERTY) -------------= பரி. 16:30.

பூம்புகார்கடல் கொண்டது- கி.பி.2-. (சூடா.உரை.இளஞ்.பக்.87)

பூவிலை --------------------------------------------------------= புறம்.32

பூவிலை மடந்தை (PROSTITUTE) ---------= சில.புகா.இந்.51

பூவிலைப் பெண்டு --------------------------------------= புறம்.293

பெயரன்பேரன் -------------------------------=(சொ...பக்.28)

பெயரன் (GRAND SON) --------------------------------= கலி.81:35,

பெயர் பொறித்து ----------------------------------------- =புறம்.264

பெருநாள் (FESTIVE DAY) -------------------------------= (புறம்.65)

பெருந்தகை (GENTLE MAN) --------=புறம்.171, 361, குறி.206,

   பெருந்தேவன்= பிரஹதீஸ்வரன்------------= (..பக்.84)

பெருமால்= மஹாவிஷ்ணு -------------------------=(..பக்.77)

பெருவுடையார்= பிரஹதீஸ்வரன்.------------= (..பக்.49)

பேதுறவு= BEWILDERMENT OF MIND -----=(சிலப்:2:13;66)

பேமுருவன்= பைரவன் ----------------------------------=(பக்.101)

பேர் என்பது பெயர் என்பதன் மரூஉ=. (சொ...பக்.35)

பை (துளை போலத் தையல் கொண்டது) (வே.சொ..249)

பொதியில் (STORE ROOM / GODOWN.) -----=குறு.15, 84, 376,

பொதியில் (STORE ROOM / GODOWN.) =நற். 379, அக. 138:7,

பொத்தகம்= புஸ்தகம் --------------------------(..பக்.!50)

பொந்திகை (திருப்தி) ----------------------=(வே.சொ..01)

பொன்னம்பலம்( கனகசபை_----------------- (..பக்.86)

பொன்னன்= இரணியன் ----------------------=(..பக்.82)

பொன்னுரை (MOTO) --------------------------= திருமுரு.145.

---------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:

சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)

வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)

த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)

அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி

ச.கா.த.வா=  சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சிலப் = சிலப்பதிகாரம்.

சிறு = சிறுபாணாற்றுப்படை

தொல் = தொல்காப்பியம்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பட்டி = பட்டினப்பாலை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

புறம் = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை.

மது = மதுரைக்காஞ்சி.

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு.

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“பாவாணர் தமிழ்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, நளி (கார்த்திகை) 24]

{10-12-2022}

------------------------------------------------------------------------------------

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக