பாவாணர் திரட்டித் தந்த புதையல் !

சனி, 3 டிசம்பர், 2022

ஊ...வரிசைச் சொற்கள் (துளி-06)

 

ஊசி (கூர்மை)-----------------------------= (வே.சொ..87)

ஊதல் (வீக்கம்)----------------------------= (வே.சொ..97)

ஊதியம் வேறு; சம்பளம் வேறு-------= (வே.சொ..98)

ஊதிலி (மகுடி)-----------------------------= (வே.சொ..97)

ஊதை நோய் (வாத நோய்)-------------= (வே.சொ..65)

ஊத்தாம்பை (பலூன்)--------------------= (வே.சொ..97)

ஊத்தை (DIRT) ---------------------------------=அகரமுதலி

ஊமன் (ஊமை) ---------------------------= குறு.58:4, 224:5,

ஊராண்மை அலுவலர்------------------------------ (V.A.O.)

ஊர்தி (VEHICLE)--------------------------= புறம்.56, 305, 399

ஊர்ப் பெயர்கள்- பாடி, புரம்.-------------= (சொ...பக்.28

ஊழ்-------------------------------------= நியதி (..பக்.90)

ஊழ்கம்---------------------------= தியானம் (..பக்.180)

ஊழ்குதல் (தியானித்தல்)---------------= (வே.சொ..88)

ஊளைச் சதை (ஊழற்சதை)-----------= (வே.சொ..92)

ஊற்றம் (வலிமை) ------------------------------= புறம்.366.

ஊன்சோறு (BRIYANI) ------= புற.33:14, 113:2, மது.35, 533,

-------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:

சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)

வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)

த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)

அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி

ச.கா.த.வா=  சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சிலப் = சிலப்பதிகாரம்.

சிறு = சிறுபாணாற்றுப்படை

தொல் = தொல்காப்பியம்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பட்டி = பட்டினப்பாலை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

புறம் = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை.

மது = மதுரைக்காஞ்சி.

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு.

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“பாவாணர் தமிழ்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, நளி (கார்த்திகை) 17]

{03-12-2022}

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக