பாவாணர் திரட்டித் தந்த புதையல் !

செவ்வாய், 6 டிசம்பர், 2022

ந...வரிசைச் சொற்கள் (துளி 18)

   நகைப் புல வாணர் --------------------------------= புறம்.387)

நடபடிக்கை = நடவடிக்கை ------------------=(..பக்.111)

நடவரசன் = நடராசன்--------------------------------- =(பக்.41)

நடவை (COUNTER) ---------------------------------= மலை.432.

நடுவண் = புறம். 363, 400, சிறு.219, மது.769, பதி.21:13,

நடைப்பரிகாரம் (THINGS NEEDED TO LEAD LIFE)---= சிறு.104.

நண்பகல் ------------------------------------------------= புறம்.395

நயன்மைக் கட்சி (JUSTICE PARTY)--------(..பக்.134)

நரமடங்கல் (= நரசிம்மன்) ---------------------(..பக்.82)

நரவலிப் பழம்--------------------------= (சொ...பக்.13,14)

நரன்மகன்(= நாராயணன்)---------------------(..பக்.83)

நல்லப்பன் (சிற்றப்பன்) ----------------------------= அகராதி

நல்லம்மாள் (சித்தி) ----------------------------------= அகராதி

நல்லம்மான் (மாமன்) -------------------------------= அகராதி

நல்லான்( = சதாசிவம் )------------------------=(..பக்.100)

நல்லுரை (= ADVICE)---------------------------= (சிலப்:15:148)

நளினம் ------------------------------------------------------= பரி.5:12,

நன்னெறி (= சன் மார்க்கம்)------------------= (..பக்.180)

நாகம் (= SNAKE)-----------------------------------= (..பக்.28)

நாஞ்சில் (PLOUGH) = புறம்.19, 20, 56, பரி.1:5, 4:39, 15:57.

நாஞ்சில் --------------------------------------------------=பெரு.199,

நாப்பண் (CENTRE)=புறம்.295, 338, 396, பரி.2:32, 13:26,

நாப்பண் (CENTRE)=பரி.21:39, முல்.43, மது.584, 734,768,

நாப்பண் (CENTRE) ----------------------------------=பட்.81, 194,

நாலிதழி, அடிமூலம்----------= மூலாதாரம் (..பக்.180)

நாளங்காடி (DAY-BAZAAR) ------------------------= மது.430,

நாள்தோன்றியது எப்படி -(சூடா.உரை.இளஞ்.பக்.66)

நாள்மீன் (STAR) ------------------= புறம்.24, 160, 229. மது.6,

நாள்மீன் (STAR)--------------------------=பட்.68, கலி.104:27,

நான்மடிவேர்----------------= SQUARE ROOT (..பக்.166)

நான்முகன்-----------------------------= பிரமன் (..பக்.143)

நிகண்டுவடசொல்லாகும்.சூடா.உரை.இளஞ்.பக்.111)

 நிதியம் (FUND) ---------------------------------------= சிறு.249.

நிமிடம் (நிமிஷம்) ----------=(சூடா.உரை.இளஞ்.பக்.89)

நிமையம் (நிமிடம்) ------------------------=(வே.சொ..158)

நிரம்ப (நிறைய) ----------------------------=(வே.சொ..141)

நிரயம் (நரகம்) ----------------------= புறம்.5:6, குறு.292:6,

நிலவறை (UNDER GROUND ROOM / HALL) = அகராதி.

நிலாமுற்றம் (BALCONY) ----------------------------= மது.451.

நிலாமுற்றம் (TERRACE) ---------------------------=கலி.96:19,

நிலைக்களம் (ஆதாரமான இடம்)----- =(சொ...பக்.48)

நிலைக்களம் (= ஆதாரம்)------------------= (..பக்.182)

நிலைத்திணை (தாவரம்) --------------=(வே.சொ..167)

நிலைத்திணை (தாவரம்) ------=(சொ...பக்.02, 35)

நிழல் காண் மண்டிலம் ---------------------------= பரி.21:23,

நிழற்கோள் (சாயாகிரகம்) ------------=(வே.சொ..233)

நிறைமதி (FULL MOON) --------------------= பரி.3:52, 11:31,

நீட்டோலை (AUTOGRAPH) -------------------= அகரமுதலி

நீரணி (BATHING DRESS) --------------------------= பரி.10:27

நீரெக்கி  (நீர் வீசுங்கருவி)---------------= பரி. 10:12, 11.57.

நீர்த்தாழி (= தொட்டி )--------------------=(வே.சொ..286)

நீலம்மை (= நீலாம்பிகை)--------------------= (..பக்.74)

நீனிறம் (= BLUE COLOUR)-----------------= (சிலப்:2:12:24}

நீன்மை (BLUE)----------------------------= (சொ...பக்.16)

நெடு நெறி (NATIONAL HIGH WA)------= (சிலப்.2:13:43)

நெடுஞ்சுழி (WHIRL-POOL)-------------------------=மது.379,

நெடுநிலை மாடம்( MULTI-STOREY BUILDING)---- (சிலப்:2:13:69)

நெடுவரி (QUEUE) -------------------------------= அகரமுதலி

நெயவு -------------------------------------------=வே.சொ..142)

நெரிவுச் சீரகம் (TINKERING SHOP)---------= அகரமுதலி

நெறிமுறை  (PRINCIPLE)-----------------------= (..பக்.03)

நேர்பாடு (ACCIDENTAL )------------------------= அகரமுதலி

நையாண்டி (SATYR) ------------------------------=அகரமுதலி

நொசிப்பு, பள்ளியடை-------------------= சமாதி (பக்.180)

நொண்டிச் சிந்து (நொண்டிச் செல்வது  போன்ற  ஓசை)-=(சொ...பக்.10)

நொதுமலாளர் (NEUTRAL MAN)----------------- = புறம்.35

நொறுங்கல் (CRUMP )---------------------------=அகரமுதலி

நொறுநாட்டியம் (வேண்டாத நுண்ணிய வினை)-=(சொ...பக்.12)

நொறுவை (SNACKS) -----------------------------= அகரமுதலி

நோடு (பார்வை) --------------------------------=(வே.சொ..169)

---------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:

சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)

வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)

த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)

அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி

ச.கா.த.வா=  சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சிலப் = சிலப்பதிகாரம்.

சிறு = சிறுபாணாற்றுப்படை

தொல் = தொல்காப்பியம்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பட்டி = பட்டினப்பாலை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

புறம் = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை.

மது = மதுரைக்காஞ்சி.

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு.

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“பாவாணர் தமிழ்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, நளி (கார்த்திகை) 20]

{06-12-2022}

------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக