உச்சி (மீமிசை)---------------------------=
(வே.சொ.க.31)
உடல், உடம்பு, குடம்பை, கூடு, யாக்கை (சொ.ஆ.க.பக்.31)
உடற்செழிம்பு = தெளிச்சல்
----------=(வே.சொ.க.296)
உடையாள்-------------------------= ஈஸ்வரி (த.ம.பக்.84)
உடையான்----------------------- = ஈசுவரன் (த.ம.பக்.84)
உண்கலம் (PLATE) -------= பக்.99.சங்.கால.தமி.வாழ்வு
உண்ணம் (உஷ்ணம்)-------------------=
(வே.சொ.க.55)
உண்ணம்---------------------- = உஷ்ணம் (த.ம.பக்.149)
உண்மை (சத்தியம்)-----------------------=
(சொ.ஆ.க.பக்.82)
உண்மை, வாய்மை,
மெய்ம்மை-----= (வே.சொ.க.42)
உத்தரம் (வடக்கு)------------------------= (வே.சொ.க.32)
உத்தரம் (வடதிசை)(-------------------------=சொ.ஆ.க.பக்.18)
உத்தரவு (விடையோலை)--------------=
(வே.சொ.க.37)
உத்தி (மதிநுட்பம்)-----------------------=
(வே.சொ.க.45)
உயிர், மெய், உயிர்மெய் - காரணம் =(சொ.ஆ.க.பக்.30, 34)
உயிர், மெய், உயிர்மெய் எழுத்து – பாவாணர் விரிப்பு-= (சொ.ஆ.க.பக்.33)
உய் (செலுத்துதல்)-----------------------=
(வே.சொ.க.49)
உருத்திரன்--------------------------=
ருத்ரன் (த.ம.பக்.63)
உருமம் (வெப்பம்)------------------------=
(வே.சொ.க.56)
உலக்கை (PESTLE)- =புறம்.22, 399, சிறு.193.பெரு.97, 226,
உலக்கை (PESTLE) --------=குறு.238:1, பதி.24:19, கலி.40:5,
உலக்கை (நெல்
குற்றும் கருவி)-------=
(வே.சொ.க.65)
உல்கு (TOLL GATE) ---------------------------------=
பெரு.81.
உவகை (ஆனந்தம் )------------------------=(சொ.ஆ.க.பக்.82)
உவச்சன் (காளிகோயில்
பூசாரி)-----= (வே.சொ.க.33)
உழவர் (PEASANT) -----------------------=
புறம் 230, 289 395
உழை (விடியல் தெய்வம்)----------= உஷா
(த.ம.பக்.62)
உள்ளியம்------------= ஆஸ்திகம் (THEISM) (த.ம.பக்.196)
உள்ளீடு (INPUT) -----------------------= பரி.2.12; மலை.442,
உறந்தை (உறையூர்) ------------------------= புறம்.39, 395
உறிஞ்சி (SYRINGE)
-----------------------=(வே.சொ.க.244)
--------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்:
சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)
வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)
த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)
அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி
ச.கா.த.வா= சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சிலப் = சிலப்பதிகாரம்.
சிறு = சிறுபாணாற்றுப்படை
தொல் = தொல்காப்பியம்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பட்டி = பட்டினப்பாலை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
புறம் = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை.
மது = மதுரைக்காஞ்சி.
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு.
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“பாவாணர் தமிழ்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, நளி (கார்த்திகை) 17]
{03-12-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக