பாவாணர் திரட்டித் தந்த புதையல் !

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

க...வரிசைச் சொற்கள் (துளி 13)

கங்கை (ஆறு)= புற.161:6, பெரு.431, மது.696, பட்.190,

கங்கை (ஆறு)----------------------------= நற்.189, பரி.16:36,

கசண்டு  (படிவு)----------------------------= (வே.சொ..141)

கச்சு(BRA)----------------------------------------=(சிலப்:2:12:59)

கஞ்சுகம் (SHIRT)----------= பக்.84 சங்.கா.தமி.வாழ்வு

கடகம் (BRACELET) ------------------------------= புறம்.150:21,.

கடகம் (PALM LEAF BASKET) :பனையோலைக் கொட்டான்

கடகம் (ஓலைப்பெட்டி)--------------------= (வே.சொ..150)

கடகம் (ஓலைப்பெட்டி)-------------= (வே.சொ..159)

கடகம் (தோள்வளை)-----------------------=(வே.சொ..159)

கடலை-----------------------------------------= (வே.சொ..193)

கடி (பல பொருள்கள்) -----------------------=(வே.சொ..188)

கடிகை + ஆரம் = கடிகாரம்.----------= (வே.சொ..158)

கடுக்காயில் அகணி நஞ்சு----------------= (வே.சொ..90)

கடும்பு (சுற்றம்) -----------------------------------= புற, 22, 163,

கடை எழு வள்ளல்கள் --------------------------= சிறு.87 – 111.

கடைநர் (TURNER) ----------------------------------= மது.511,

கட்டகம் (காந்தக்கல்)-----------------------=(வே.சொ..135)

கட்டம் ( கஷ்டம்)-----------------------------= (வே.சொ..188)

கட்டளை (உருவம் வார்க்கும் அச்சு) (MOULD= (சொ...பக்.41)

கட்டளை------------------------------------= (வே.சொ..136)

கட்டளைக்கல் (TOUCH STONE) ---= பெரு.220, ஐங்.215:1,

கட்டாணி (திறவோன்)------------------=. (வே.சொ..144)

கட்டாப்பு ---------------------------------------=(வே.சொ..136)

கட்டாயம் (MUST)-----------------------= (சொ...பக்.14)

கட்டாயம் (அவசியம்)--------------------=(வே.சொ..136)

கட்டில் (COT)-------------=: குறு.359:3, புற.41:10, 82:3, 286:4,

கட்டை  (நீளக்குறைவு)-------------------= (வே.சொ..152     

கணக்கு (கூட்டுத் தொகை)------------= (வே.சொ..141)

கணப்புச் சட்டி---------------------------------=(வே.சொ..187)

கணம் (SET) -----------------------------------------------= புறம்.35

கணம் (கூட்டம் )------------------------------=(வே.சொ..135)

கணவன் (HUSBAND)-= புறம்.314, 320, பரி.3:90, குறு.14,

கணவன் (HUSBAND) -------------------= மது.600, மலை.308,

கணவன் (கூடுவோன்) -------------------=(வே.சொ..141)

கணிகை (நடன மாது) (DANCER)----------= (..பக்.45)

கணைக்கால் (TAPER SHANK) ---------= பெரு.124, 213,

கண்கூடு (GOGGLES)---------------------------= (பொருநர்.15)

கண்டி (வட்டமான கலம்)--------------= (வே.சொ..158)

கண்டு (நூற்கண்டு)----------------------= (வே.சொ..158)

கண்டை (சரிகை)-----------------------= (வே.சொ..261)

கண்ணி (CLIP) -------------------------------------------= மது.596,

கண்ணிலி (BLIND) -----------------------------------= புறம்.240

கண்ணுறை (கறி மசாலை) ---------------------=புறம்.140.

கத நாய் (HUNTING DOG) = புறம்.33, குறி.240, நற்.212.

கதம்பம் (பன்மலர் மாலை)-----------= (வே.சொ..133)

கதலி (சிறுகாய் வாழை)----------------= (வே.சொ..151)

கதிரவம்--------------------------------= சௌரம் (..பக்.108)

கதுமென (திடீரென) ----= புறம்.364.;பொரு.101. 241;

கதுமென (திடீரென) --------மறைமலை,.தமி.மதம்,பக்.

கதுவாய் (காயமடைந்த) --------------= புறம்.345, 347, 350

கதுவுதல் (கவ்விப் பிடித்தல்)  -------------= பெரு.287, 471,

கத்தி + அரி = கத்தரி---------------------= (வே.சொ..177)

கந்தம் (தூணம் )(பெருந்தூண்)---------------(..பக்.30)

கந்து( தூண்)--------------------------------------= (..பக்.30)

கமம் (WATER) ------------------------------------------= திருமு.7.,

கமலை ( நீர் ஏற்றம்) ---------------------=(வே.சொ..74)

கம்மியர் (MECHANIC)---------------------------= (..பக்.47)

கம்மியன் (MECHANIC)= புறம்.353, மது.521, நெடு.57, 85,

கம்மியன் (MECHANIC)-----------------------= நற், 94,153, 363,

கம்மியன்கம்மியன்-------------------= (வே.சொ..128)

கயமுகை (தாமரை) ----------------------------------= பரி.8:115

கயம் (இளமை) --------------------------------=(வே.சொ..149)

கரப்பான் (பகலில் ஒளிந்து வாழும் பூச்சி)-(வே.சொ..127)

கரவடம் (வஞ்சகம்)-----------------------= (வே.சொ..130)

கராம் (முதலை) ------------------------------------------= பட்.242,

கரி (WITNESS) --------------------------------= சில.புகா.இந்.131,

கரிகால் வளவன்---------------------------------------= அக.55:10,

கருக்கு (DECOCTION)---------------------= (வே.சொ..122)

கருக்கு (கஷாயம்)----------------------------= (வே.சொ..18)

கருங்கை வினைஞர் (BLUE COLLAR JOB)--- = பெரு.223,

கருச் சிதைத்தோர் ---------------------------------= புறம்.34:2,

கருமம்(WORK, JOB )-----------------------------=(..பக்.47)

கலம் செய் கோ (POT MAKER)------------- =புறம்.228, 256

கலம்பகம் (செய்யுள் வகை)----------= (வே.சொ..133)

கலாய்த்தல் (மாறுபடுதல்)------------= (வே.சொ..142)

கலிங்கம் (PANTS) -= புறம்.383,392,393,397, 400.சிறு.85,

கலிங்கம் (PANTS) -------= பெரு.469, மது.433, திருமு109,

கலுழன் (கருடன்)------------------------= (வே.சொ..133)

கலுழன்------------------------------- = கருடன் (..பக்.50)

கவனித்தல்----------------------------= (சொ...பக்.02)

கவுதமன் (விசுவாமித்திரன்)--------------------= பரி.19:51

கழகம்( கல்வி பயிலுமிடம்)------------- (வே.சொ..134)

கழனி (வயல்) --------------------------------=(வே.சொ..134)

கழுகு ------------------------------------------=(வே.சொ..143)

கழுந்து (கட்டை) -----------------------------=(வே.சொ..67)

கழுவாய் (பரிகாரம்)------------------------=(வே.சொ..47)

களரி(அரங்கு)------------------------------= (வே.சொ..134)

களவாணி -----------------------------------=(வே.சொ..129)

களிப்பு (சந்தோஷம்) ------------------=(சொ...பக்.82)

கள்வன் X கள்வி -------------------------------------= பரி. 20:82.

கனம், கனவான் ----------------------------=(வே.சொ..143)

கனல் (நெருப்பு) ---------------------------=(வே.சொ..182)

கன்னக்கோல் (சுவரைத் துளைக்கும் கருவி (வே.சொ..191)

கன்னலமுது (பாயசம்) -------------------=(வே.சொ..125)

கன்னல் (கரிய வகைக் கரும்பு) ------=(வே.சொ..119)

கன்னல் (நீர்க்கலம்)--------------------= (வே.சொ..191)

கன்னிமை (VIRGINITY) ------------------= பரி.11:136, 19:90,

கன்னை (விளையாட்டில் கட்சி பிரிப்பு)- (.மபக்.4)

காசு (Cash) -------------------------------------=(வே.சொ..184)

காசு (COIN) ------------------------------------------= அக. 363:8,

காடுறைவு (வானப்பிரஸ்தம்)-------------=(..பக்.173)

காந்தல் விளக்கு (PETROMAX LIGHT)= (வே.சொ..185)

காமக்கண்ணி (காமாட்சி)--------------------=..பக்.85)

காமம் (காமியம்)-------------------------------= (..பக்.45)

காமன் -------------------------------------------------= பரி.19:48.

காயம்காசம் (ஆகாயம்)--------------= (வே.சொ..125)

காயம் (ஆகாயம்)------------------------------------= (பக்.149)

காய்ச்சல் (சுரம்)-------------------------= (வே.சொ..184)

காரத்துளி----------------------------------= (வே.சொ..189)

காரம் (உறைப்பு)------------------------= (வே.சொ..188)

காரன் (உரியவன்) -டு:வண்டிக்காரன்= வே.சொ..189)

காரிக்கிழமை (சனி)----------------= (வே.சொ..124)

கார்த்திகை--------------------= (சூடா.உரை.இளஞ்.பக்.49

காலை, மாலை -------------------------== புறம்.232., குறு.32.

கால்கோள் விழா(Foundation Laying Function) =சிலப்.1:5:144)

காவலர் குரம்பை (SENTRYBOX)-----------= (பெரு.51)

காவற் பொறிகள் பட்டியல் = பக்.41 .கா..வாழ்வு

காவிதி (HONARARY TITLE) ---------------------=மது.499,

காளம் (சுடுகை)------------------------------ (வே.சொ..183)

காளவாய் (KILN)---------------------------= (வே.சொ..183)

 காளி  (கறுப்பு)------------------------------= (வே.சொ..121)

காளிக் கோட்டம் ( கல்கத்தா)--------------= (..பக்.35)

காளிக்கம் (கருஞ்சாயம்)---------------= (வே.சொ..121)

காளியம் (சாக்தம்)--------------------------= (..பக்.108)

கான்முளை (மகன்)---------------------= (சொ...பக்.03

கிடங்கில் (WARE HOUSE):--------------------------------= நற்.65,

கிணறு  (WELL)-----------------= புறம்.132. பெரு.97, பட்.76,

கிண்ணம்  (BOWL)--------------------=(வே.சொ..194)

கிளி (கூரிய அலகால் கொத்தும் பறவை(வே.சொ..174)

கிள்ளி ---------------------------------------------------= புறம்.43,

கிள்ளி வளவன் ----------------------------------------= புறம்.70

கின்னரி (VIOLIN) ---------------------------------= பெரு.494,

கீர்த்தனை (கடவுளின் கீர்த்தியைப் பாடும் இசைப்பாட்டு) =(சொ...பக்.42)

கீளுடை (இலங்கோடு)-------------------=(வே.சொ..195)

குக்கல் (சிறு நாய் வகை----------------= (வே.சொ..153)

குஞ்சரம் (ELEPHANT) ---------------------------= புறம்.308

குஞ்சான் (சிறியவன்)--------------------= (வே.சொ..149)

குஞ்சியப்பன் (சிற்ப்பன்)---------------=வே.சொ..149)

குடிகலம் (TUMBLER) ---= பக்.99.சங்.கால.தமி.வாழ்வு

குடிக்கூலி (HOUSE RENT) -------------= (வே.சொ..161)

குடியானவன்---------------------------------= (வே.சொ..161)

குடியேற்றம் = (குடியாத்தம்)-------= (சொ...பக்.29)

குட்டன் (சிறு பிள்ளை )----------------=(வே.சொ..148)

குட்டான் (சிறு ஓலைப்பெட்டி)----=(வே.சொ..152)

குட்டி (சிறியது) -----------------------------=(வே.சொ..152)

குட்டியப்பா (சிற்றப்பா)-----------------= (வே.சொ..149)

குணுக்கு (காதணி)------------------------= (வே.சொ..158)

குண்டக்க மண்டக்க (சுருண்டு கிடத்தல்) (வே.சொ..157)

குண்டலம் (வளைந்த காதணி)-------=(வே.சொ..157)

குண்டலினி (தூய மாயை)-------------= (வே.சொ..158)

குண்டான் (உருண்ட வடிவான கலம்)= (வே.சொ..157)

குண்டு (உருண்டை)--------------------= (வே.சொ..157)

குண்டுக்குழாய் (துப்பாக்கி)--------= (வே.சொ..178)

குதிரை (குதித்துத் தாண்டு விலங்கு= (வே.சொ..176)

குதிர் (நெல் சேமிப்புக் மட்கலன்) -----------= பெரு.186,

குந்தம்  (குத்துக்கோல்) ----------------(வே.சொ..177)

குந்தம் (PUNCH) ------------------------------------------= முல்.41,

குப்பை -------------------------------------------(வே.சொ..144)

குமரனியம்-------------------= கௌமாரம் (..பக்.108)

 குமுதம் (அல்லி)-------------------------= (வே.சொ..03)

கும்பிடு சட்டி (கும்மட்டி)----------------= (வே.சொ..187

குயில் (Drill) --------------------------------=(வே.சொ..197)

குயினர் (DRILLER) ------------------------------------= மது.511,

குரங்கு (கொக்கி) ------------------------=(வே.சொ..156)

குருதி (BLOOD) ----------------------------= பரி.16:29. அக.3:8,

குரும்பை (இளங்காய்) ------------------=(வே.சொ..147)

குருவி (சிறு பறவை) --------------------=(வே.சொ..151)

குருள் (CURL) -------------------------------=(வே.சொ..156)

குலம் (சாதி) ----------------------------------=(வே.சொ..132)

குலுக்கை (உருண்டு நீண்ட குதிர்) -=(வே.சொ..155)

குழகன் (இளைஞன்)----------------------=(வே.சொ..146)

குழந்தை (கைப்பிள்ளை) -----------=(வே.சொ..145)

குழம்பு --------------------------------------(வே.சொ..143, 144)

குழியல் (குழிந்த மாழைக்கலம்) ---=(வே.சொ..192)

குழுமம்( கூட்டம்)-------------------------= (வே.சொ..136)

குளகன் (இளைஞன்)-----------------=(வே.சொ..145)

குளம் (மார்கழி) --------------------------------------= பரி.11:76.

குளம் (வளந்த கரையுடைய நீர் நிலை) =(வே.சொ..155)

குளம் நீரைத் துளைப்பது போல் மூழ்கிக் குளிக்குமிடம்)(வே.சொ..191)

குளம்பு (விலங்குகளின் நகம்)---=(வே.சொ..143)

குளிகை (மாத்திரை உருண்டை) (CAPSULE) (வே.சொ..155)

குளிசம்------------------------------= தாயத்து (..பக்.52)

குள்ளன் -------------------------------------=(வே.சொ..151)

குறடு (வளைந்த் பற்றுக் கருவி)=(வே.சொ..157)

குறளன் முதுகொடித்தான்.(கங்காள)= (..பக்.101)

குறளன், சிந்தன், அளவன், நெடியன்,கழிநெடியன்= (சொ...பக்.10)

குறள் ---------------------------------------------=(வே.சொ..153)

குறி எதிர்ப்பை (TEMPORARY LOAN OF FOOD STUFFS)--= புறம்.163, 323,

குறுக்கம்  (ACRE)-------------------------=(வே.சொ..154)

குறுக்கை----------------------------= சிலுவை (..பக்.52)

குறும்பாடு ---------------------------------=(வே.சொ..154)

குறும்பு --------------------------------------=(வே.சொ..153)

குறுவை ------------------------------------=(வே.சொ..154)

குறைச்சல் (குறைவு) -------------------=(வே.சொ..153)

குன்னி (சிறுபிள்ளை) -------------------=(வே.சொ..145)

குன்னுதல் ---------------------------------=(வே.சொ..154)

கூடை ------------------------------------------=(வே.சொ..163)

கூண்டு வண்டி ----------------------------=(வே.சொ..163)

 கூந்தாலி ----------------------------------=(வே.சொ..177)

கூலமாகத் தரப்படுவது கூலி= (சொ...பக்.22)

கூவல் (Well) -----------= புறம்.306:2, 311:1, 331:1, நற்.240:7,

கூவல் (Well) -----------=குறு.224:3, ஐங்.203:3, அக.207:10,

கூவியர்----------------------------- = BAKER (சிலப்:2:13:123)

கூழை (குட்டையானது---------------=(வே.சொ..151)

கூளி ---------------------------------------------=(வே.சொ..138)

கூனை (நீர்ச்சால் போன்ற பெரு மிடா)=(வே.சொ..162)

கூன் (பக்கக் கூனலுள்ள பெருங்கலம்) ---=(வே.சொ..162)

கெழுதகைமை (நட்புரிமை) -------=(வே.சொ..138)

கேடிலி-------------------------------- = அட்சயன் (..பக்.84)

கேணி (WELL) ----= புறம்.392:13, 364:2, பட்.51, அக.137:2,

கேப்பை (கேழ்ப்பை-----------------------(வே.சொ..90)

கைப்புனைவு (HAND MADE) ------------------= சிறு.53)

கைப்பொருள் (STOCK ON HAND )---------= புறம் 313

கைம்மை (கைம் பெண் நோன்பு)--------= புறம்.261

கையுறை (GIFT---------------------------------=: கலி.82:12

கையுறை (GLOVES)----------------------------------= குறு.1.

கையுறை (காணிக்கை) ---------------=வே.சொ..41)

கையுறை--------------------------------= GIFT (..பக்.04)

கொக்கரை (RAKE) -------------------------(வே.சொ..166

கொசு ( மிகச் சிறிய வகை)-----=வே.சொ..150)

கொஞ்சம் (சிறிது) -------------------------=(வே.சொ..150)

கொடியடுப்பு ---------------------------------=(வே.சொ..167)

கொடிவழி (மரபுவழி)----------------------= (வே.சொ..167)

கொடிறு (PINCERS) -----------------------=(வே.சொ..167)

கொடிறு (TONGS) ---------------------------------= பெரு.207,

கொடும்பாவி கட்டி இழுத்தல்---= (சொ...பக்.26)

கொட்டகை (SHED)------------------------=(வே.சொ..164)

கொட்டாங்காய்ச்சி(COCONUT SHELL)=வே.சொ..152)

கொட்டான் (சிறு நார்ப்பெட்டி) ------=(வே.சொ..152)

கொட்டில்  (COW SHED) ---------------------------= .பெரு,189,

கொட்டில் (COW SHED)------------------------(வே.சொ..165)

கொட்டை (NUT)-----------------------------(வே.சொ..165)

கொண்டி (கொக்கி) (HOOK)---------= (வே.சொ..166)

கொண்முடிபு (சித்தாந்தம்) ----------=(வே.சொ..215)

கொண்முடிபு (சித்தாந்தம்)--------------= (..பக்.11)

கொத்தன் (கொத்துக் கரண்டியால் வேலை செய்பவன்) (வே.சொ..179)

கொம்பு (கோல்) -------------------------=(வே.சொ..167)

கொழுகொம்பு ------------------------=(வே.சொ..198)

கொழுநன் (HUSBAND) -= புறம்.279, பரி. 21:44, குறு.80.

கொழுந்து (இளந்தளிர்)--------------=(வே.சொ..146)

கொள்வனை (பெண் கொள்ளுதல்)=(வே.சொ..198)

கோடகம் (பல்தெரு சந்திப்பு )---------=(வே.சொ..140)

கோடிகர் (ஆடை நெவோர்) ----------=(வே.சொ..142)

கோடித்தல்----------------------= பாவித்தல் (..பக்.42)

கோடியர் (WEAVERS) ---------------------------------= சிறு.125.

கோட்டகம் (குளக்கரை) -------------------=(வே.சொ..170)

கோட்டை (நெற்கூடு ) ---------------------=வே.சொ..171)

கோணல் (வளைவு) ---------------------=(வே.சொ..169)

கோணையன்(இயற்கைக்கு மாறான குணமுடையவன்)(வே.சொ..169)

கோலிக் குண்டு--------------------------(வே.சொ..164)

கோவலன்----------------------= கோபாலன் (..பக்.85)

கோளம்--------------------------= அண்டம் (..பக்.181)

கோளாளன்(மாணவன்) -------------=(வே.சொ..201)

         கோள்மீன் (PLANET) -----= புறம்.392, சிறு.242, பட்.68, 

---------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:

சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)

வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)

த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)

அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி

ச.கா.த.வா=  சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சிலப் = சிலப்பதிகாரம்.

சிறு = சிறுபாணாற்றுப்படை

தொல் = தொல்காப்பியம்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பட்டி = பட்டினப்பாலை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

புறம் = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை.

மது = மதுரைக்காஞ்சி.

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு.

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“பாவாணர் தமிழ்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, நளி (கார்த்திகை) 18]

{04-12-2022}

------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக