எண்ணாள் திங்கள் (அஷ்டமி)--------------- = பொரு.11
எண்ணெய் (OIL) --= புறம்.41, 50, 279, பரி.10:91, குறி.107,
எண்பெரும்பேறு (அட்டமாசித்தி)--------=(த.ம.பக்.181)
எண்மதி (அஷ்டமி) ----------------= பரி.11:37, பொரு.11,
எண்மை (எளிமை)-----------------------=
(வே.சொ.க.20)
எரங்காடு (செந்நிலம்)-------------------=
(வே.சொ.க.60)
எரி (கார்த்திகை) ----------------------------------=பரி.11:2.
எல்லா (HELLO) --------------------------=
பரி.8:56, 8:69, 8:83,
எல்லா (HELLO) -------------------= கலி.42:5, 25, 81:33, 107:1,
எல்லி (தமிழ்)---------------= கதிரவன் (SUN) (த.ம.பக்.26)
எழுநிலைமாடம் (SEVEN STOREY
BUILDING)---- = முல்.86.
எழுமாதர் (சப்த கன்னிகை)--------------=
(த.ம.பக்.110)
ஏடல் (IDEA) -------------------------------------=(சொ.ஆ.க.பக்.61)
-------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்:
சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)
வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)
த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)
அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி
ச.கா.த.வா= சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சிலப் = சிலப்பதிகாரம்.
சிறு = சிறுபாணாற்றுப்படை
தொல் = தொல்காப்பியம்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பட்டி = பட்டினப்பாலை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
புறம் = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை.
மது = மதுரைக்காஞ்சி.
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு.
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“பாவாணர் தமிழ்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, நளி (கார்த்திகை) 17]
{03-12-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக