வகை: அடிவகை. ------------------------=(சொ.ஆ.க.பக்.65)
வகை: அட்டில் வகை.------------------= (சொ.ஆ.க.பக்.50)
வகை: அரசர் வகை:--------------------= (சொ.ஆ.க.பக்.39)
வகை: அரிதாள் வகை. ----------------=(சொ.ஆ.க.பக்.65)
வகை: அரும்பு வகை.-----------------= (சொ.ஆ.க.பக்.67)
வகை: இகழும் வகைகள்------------=.
(சொ.ஆ.க.பக்.57)
வகை: இடவகை.-------------------------=
(சொ.ஆ.க.பக்.48)
வகை: இதழ் வகை.---------------------= (சொ.ஆ.க.பக்.67)
வகை: இரக்கும் வகையும் ஈயும் வகையும்= (சொ.ஆ.க.பக்.55)
வகை: இலைக் காம்பு வகை-------=
(சொ.ஆ.க.பக்.66)
வகை: இலை வகை ---------------------=(சொ.ஆ.க.பக்.66)
வகை: இளம் பயிர் வகை. -----------=(சொ.ஆ.க.பக்.71)
வகை: இறகுப் பெயர்.------------------=(சொ.ஆ.க.பக்.52)
வகை: உடற் பெயர்----------------------=
(சொ.ஆ.க.பக்.40)
வகை: உட்கொள்ளும் வகை. --------=(சொ.ஆ.க.பக்.54)
வகை: உள்ளீட்டு வகை. .--------------= (சொ.ஆ.க.பக்.69)
வகை: உறங்கும் நிலைகள் ---------=(சொ.ஆ.க.பக்.56)
வகை: உறுப்பு வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.52)
வகை: ஒலி வகை. --------------------------=(சொ.ஆ.க.பக்.43)
வகை: ஓய்வு வகை. ------------------------=(சொ.ஆ.க.பக்.52)
வகை: கண்டிக்கும் வகைகள்------=.
(சொ.ஆ.க.பக்.57)
வகை: கரும்பு வகை. -------------------=. (சொ.ஆ.க.பக்.71)
வகை: கருவி வகை.----------------------= (சொ.ஆ.க.பக்.45)
வகை: கழிவு வகை. .---------------------= (சொ.ஆ.க.பக்.69)
வகை: கனி வகை. . --------------------=(சொ.ஆ.க.பக்.68)
வகை: காட்டு வகை.---------------------= (சொ.ஆ.க.பக்.73)
வகை: காயின் காம்பிதழ் வகை. -=.
(சொ.ஆ.க.பக்.69)
வகை: காய் கனிக் கேடுகள் வகை. =(சொ.ஆ.க.பக்.68)
வகை: காய் நிலைகள்.---------------= (சொ.ஆ.க.பக்.67)
வகை: காய்ந்த அடியும் கிளையும்=
(சொ.ஆ.க.பக்.66)
வகை: காய்ந்த இலை வகை.-------=
(சொ.ஆ.க.பக்.66)
வகை: காய்ந்த பயிர் வகை----------=.(சொ.ஆ.க.பக்.71)
வகை: காலப் பெயர்கள்.-------= (சொ.ஆ.க.பக்.50, 51)
வகை: காற்று வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.45)
வகை: கிளைப்பிரிவுகள்.-------------=
(சொ.ஆ.க.பக்.65)
வகை: குதிரை வகை -------------------=(சொ.ஆ.க.பக்.40)
வகை: குலை வகை.-------------------= (சொ.ஆ.க.பக்.68)
வகை: குளவகை.------------------------=
(சொ.ஆ.க.பக்.49)
வகை: குறிக்கோள் வகை.-----------= (சொ.ஆ.க.பக்.60)
வகை: குற்ற வகை.---------------------= (சொ.ஆ.க.பக்.44)
வகை: கொடி வகை .-----------------= (சொ.ஆ.க.பக்.70)
வகை: கொடி வகை --------------------=(சொ.ஆ.க.பக்.41)
வகை: கொடை வகை-----------------=.
(சொ.ஆ.க.பக்.46)
வகை: கொழுந்து வகை---------------= (சொ.ஆ.க.பக்.66)
வகை: கோப நிலைகள்.-------------= (சொ.ஆ.க.பக்.52)
வகை: சண்டை வகை.----------------= (சொ.ஆ.க.பக்.59)
வகை: சான்று வகை.------------------= (சொ.ஆ.க.பக்.42)
வகை: சிவிகை வகை.----------------= (சொ.ஆ.க.பக்.44)
வகை: சுவர் வகை-------------------=.
(சொ.ஆ.க.பக்.50)
வகை: செயப்பாட்டு வினை விகுதிகள்=(சொ.ஆ.க.பக்.58)
வகை: செய் வகை----------------------=.
(சொ.ஆ.க.பக்.72)
வகை: செருப்பு வகை.-----------------= (சொ.ஆ.க.பக்.43)
வகை: சொல்லும் வகைகள்-----=. (சொ.ஆ.க.பக்.53)
வகை: சோம்பல் வகை.----------------= (சொ.ஆ.க.பக்.60)
வகை: தண்டனை வகை.--------------= (சொ.ஆ.க.பக்.60)
வகை: தவளை வகை -------------------=(சொ.ஆ.க.பக்.40)
வகை: தெரு வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.50)
வகை: தொகுதிப் பெயர்.--------------= (சொ.ஆ.க.பக்.47)
வகை: தொழில் வகை------------------=.
(சொ.ஆ.க.பக்.53)
வகை: தொழிற் பெயர் - சூள் வகைகள்.= (சொ.ஆ.க.பக்.58)
வகை: நன்செய் வகை. ---------------=(சொ.ஆ.க.பக்.72)
வகை: நில வகை.--------------------------= (சொ.ஆ.க.பக்.72)
வகை: நிலைத் திணைத் தொகுப்பு வகை.--= (சொ.ஆ.க.பக்.72)
வகை நிலைத்திணைப் பாகுபாடு-=(சொ.ஆ.க.பக்.71)
வகை: நூல் வகை -------------------------=(சொ.ஆ.க.பக்.41)
வகை: நோன்பு வகை.-----------------= (சொ.ஆ.க.பக்.59)
வகை: பதர் வகை -----------------------=. (சொ.ஆ.க.பக்.70)
வகை: பயிர் வகை .----------------------= (சொ.ஆ.க.பக்.70)
வகை: பயிர்ச் செறிவு வகை.------=
(சொ.ஆ.க.பக்.72)
வகை: பாயிர வகை ----------------------=(சொ.ஆ.க.பக்.42)
வகை: பார்க்கும் வகைகள்.-----------= (சொ.ஆ.க.பக்.56)
வகை: பிஞ்சு வகை.----------------------= (சொ.ஆ.க.பக்.67)
வகை: புகழ் வகை.----------------------= (சொ.ஆ.க.பக்.42)
வகை: புறங்கூற்று வகை-------------=.
(சொ.ஆ.க.பக்.59)
வகை: பூக்காம்பு வகை.----------------= (சொ.ஆ.க.பக்.67)
வகை: பூமடல் வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.66)
வகை: பூவின் நிலைகள்.--------------= (சொ.ஆ.க.பக்.67)
வகை: பேய் வகை: ------------------------=(சொ.ஆ.க.பக்.39)
வகை: பொருள் வகை:------------------= (சொ.ஆ.க.பக்.38)
வகை: போட்டி வகை.-------------------= (சொ.ஆ.க.பக்.59)
வகை: போன்மை
((Likeness) வகை-=(சொ.ஆ.க.பக்.41)
வகை: மணி வகை. .--------------------= (சொ.ஆ.க.பக்.69)
வகை: மர வகை. .-----------------------= (சொ.ஆ.க.பக்.71)
வகை: மரக்கல வகை.-----------------= (சொ.ஆ.க.பக்.44)
வகை: மரப்பட்டை வகை. ---------=. (சொ.ஆ.க.பக்.71)
வகை: மலை வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.48)
வகை: மறநிலைகள்.------------------=
(சொ.ஆ.க.பக்.53)
வகை: மறுதலை வகைகள் ----------=(சொ.ஆ.க.பக்.41)
வகை: மறுப்பு வகை, ------------------=(சொ.ஆ.க.பக்.60)
வகை: மனச் செயல்கள்.------------ --= (சொ.ஆ.க.பக்.56)
வகை: மாலை வகை. --------------------=(சொ.ஆ.க.பக்.43)
வகை: முதலை வகை--------------------=
(சொ.ஆ.க.பக்.40)
வகை: முதிர்ச்சி வகை. .----------- ----= (சொ.ஆ.க.பக்.68)
வகை: யாப்பு வகை ----------------------=(சொ.ஆ.க.பக்.42)
வகை: யானைப் பெயர்கள்.------- ---= (சொ.ஆ.க.பக்.63)
வகை: வான்சுடர்ப் பெயர்கள்--------=
(சொ.ஆ.க.பக்.41)
வகை: விதை வகை. ------------------=. (சொ.ஆ.க.பக்.69)
வகை: வித்து வகை. -----------------------=(சொ.ஆ.க.பக்.64)
வகை: வீட்டு வகை.-----------------------= (சொ.ஆ.க.பக்.49)
வகை: வெட்டிய விறகுத் துண்டு வகை. (சொ.ஆ.க.பக்.71)
வகை: வெப்ப வகை. ------------------=(சொ.ஆ.க.பக்.46)
வகை: வேரின் பிரிவுகள்----------------=
(சொ.ஆ.க.பக்.65)
வகை: வேர் வகை.-------------------------= (சொ.ஆ.க.பக்.65)
வகை: வேலி வகை------------------------=.
(சொ.ஆ.க.பக்.73)
வகை: வையும் வகைகள்.-------------= (சொ.ஆ.க.பக்.57)
வசை X இசை ----------------------------------------------=
புறம்.359.
வடமொழி = சமற்கிருதம்
----------------=(சொ.ஆ.க.பக்.21)
வடிகால் -------------------------=(சூடா.உரை.இளஞ்.பக்.30)
வணரி (வளைதடி) HOCKEY
STICK.--= (சொ.ஆ.க.பக்.19)
வதுவை (திருமணம்) ----= புறம்.373, பரி.19:7, திருமு.117.
வம்பலன் (வழிச் செல்வோர்) ----------------------= புறம்.307
வயவர்-------------------------------------------=
ஸர். (த.ம.பக்.165)
வருடை (மேஷ இராசி) -------------------------------=
பரி. 11:5,
வலக்காரம் = சௌகரியமாய்
--------=(சொ.ஆ.க.பக்.13)
வலவன் (DRIVER) ----------= புறம்.27:8, சிறு.260, குறு.311,
வலவன் (DRIVER) -----------------------------=
அக.20:15, 340:4,
வல்லாங்கு -------------------------------------------=
புறம்.47, 163.
வல்லார் X வல்லுநர் -------------------------------=
புறம்.27, 57
வல்லாளன் ----------------------------------=
புறம் 125, மது.284,
வல்லினம், மெல்லினம், இடையினம் - விரிப்பு =(சொ.ஆ.க.பக்.33)
வல்வினை (HEAVY DUTY).-------------------------=
கலி. 17:6,
வழக்கற்ற சொற்கள் பட்டியல்.-= (சொ.ஆ.க.பக்.83-87)
வழிச் சேறல்-------------------= JOURNEY (சிலப்.2:13:பக்.301)
வழுதி ---------------------------------------------------=
புறம்.3, 52, 59
வளமனை (Bungalow) --------------------------=(வே.சொ.க.87)
வளமனை (BUNGLOW) -----= புறம்.354, மது.603, குறி.223,
வளமனை----------------------.=
BUNGALOW (சிலப்:2:14:103)
வளவன் ------------------------------------------=
புறம்.7, 39, 60, 70
வளவு (COLONY)-----------------------------= (சொ.ஆ.க.பக்.49)
வளாகம் (CAMPUS) -------------------------------------=
புறம்.189.
வள்ளல்கள் பட்டியல்----------------------------------
= புறம்.158.
வனம். -------------------------------------------=(சொ.ஆ.க.பக்.72)
வன் கை வினைஞர் (SKILLED ARTISAN) = புறம்.61 ,மது.262,
வாணன் (வாழ்பவன்) = மது..203.அக.117:18, 204:12, 269:22,
வாணிகம் – வாணிபம்--------------------= (வே.சொ.க.134)
வாயுறை (மருந்து)
----------------------------=(வே.சொ.க.41)
வாய்ப்புள் (BENEDICTION) ------------------------------=
முல்.18
வாய்ப்புள் (குறி) -------------------------------------------=
முல்.18,
வாய்மை (நிஜம்)---------------------------=
(சொ.ஆ.க.பக்.82)
வாரணன்= வருணன் ----------------------------=(த.ம.பக்.110)
வாழ்க --=
புறம்.213, 237, 377, 393, 395, பரி.9:30,குறு.30.
வாழ்முள்வேலி ------------------------------------------=
பெரு.125,
வாழ்வுக்கணி (சோதிடம்) =(சூடா.உரை.இளஞ்.பக்.109)
வாளாமை (SILENT) ------------------------------------=
பரி. 20:46
வானவரம்பன் -----------------------------=
புறம்.2, அக.359:6,
வானவன் -------------------------------=
புறம்.39, 126, அக. 33:14,
வானவூர்தி (AEROPLANE) ---------------------------=
புறம். 27:8,
வானாவாரி நிலம்.
-------------------------=(சொ.ஆ.க.பக்.72)
விசயம் (JAGGERY) -------------------------------------=
பெரு.261,
விடலை (YOUTH) --= புறம்.237:14, 261:16, 295:8, கலி. 95:32,
விண்டு------------------------------------=
விஷ்ணு (த.ம.பக்.62)
விண்ணக வேந்தன்----------------= இந்திரன் (த.ம.பக்.09)
வியலித்தல்= வியாபித்தல்-----------------=
(த.ம.பக்.182)
விரகு =(சுருட்டு)
தந்திரம்------------------=(வே.சொ.க.238)
விரிச்சி (குறிகேட்டல்)
(AUGURY)) -------------------= முல்.11,
விலை நலப் பெண்டிர் -------------------------------=
புறம்.365.
வில் (தனுர் இராசி) -----------------------------------=
பரி. 11:9,
விழுத்தண்டு = WALKING STICK -----------------=பெரு.170,
விழுமியர் (V.I.P) -----------------------------------=
மது.200, 226,
விளையுள் (CROP)-----------------------------------------=
மது.109,
வினைஞர் (WORKER) --------------------------------=
மது.539,
வினைதீர்த்தான்= வைத்தியநாதன் -----=(த.ம.பக்.110)
வினைதீர்த்தான்= வைத்தீஸ்வரன் --------=(த.ம.பக்.86)
வினைவலர் (TECHNICIAN) = தொல்.பொருள்.1.அகத்.சூத்.25.
வீடு – காரணப் பெயர்--------------=
(சொ.ஆ.க.பக்.33)
வெகுளி= ஆணவம் --------------------------------=(த.ம.பக்.45)
வெள்ளிமலை= கைலாசம் --------------------=(த.ம.பக்.86)
வேயா மாடம் (TERRACE) --------------------------=
பெரு.348,
வேலூர் -----------------------------------------------------=சிறு. 173.
வேவை = BOILED FOOD -----------------(பொருநர்.வரி.104)
வேழம் (பரணி மீன்) -----------------------------------=
பரி.11:2,
வேளாண் ---------------------------------------------------=
புறம்.74
வேற்றுமை என்பது என்ன ? --------=(சொ.ஆ.க.பக்.37)
வைசிகன் – தொல்காப்பியம் – இடைச்செருகல். (சூடா.உரை.இளஞ்.பக்.62)
வைப்பகம்= BANK ----------------------------------(த.ம.பக்.140).
வைவு= சாபம்-----------------------------------------=(த.ம.பக்.46)
---------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்:
சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)
வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)
த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)
அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி
ச.கா.த.வா= சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சிலப் = சிலப்பதிகாரம்.
சிறு = சிறுபாணாற்றுப்படை
தொல் = தொல்காப்பியம்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பட்டி = பட்டினப்பாலை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
புறம் = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை.
மது = மதுரைக்காஞ்சி.
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு.
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“பாவாணர் தமிழ்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 04]
{19-12-2022}
------------------------------------------------------------------------------------