பாவாணர் திரட்டித் தந்த புதையல் !

திங்கள், 19 டிசம்பர், 2022

ஜ...வரிசைச் சொற்கள் (துளி 23)

ஜகதம்பா= உலகம்மை-------------------= (த.ம.பக்.84)

ஜகதீசன்= உலகுடையான் ---------------=(த.ம.பக்.84)

ஜகநாதன்= உலகநம்பி -------------------=(த.ம.பக்.85)

ஜபம்= மன்றாட்டு ---------------------------(த.ம.பக்.110)

---------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:

சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)

வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)

த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)

அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி

ச.கா.த.வா=  சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சிலப் = சிலப்பதிகாரம்.

சிறு = சிறுபாணாற்றுப்படை

தொல் = தொல்காப்பியம்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பட்டி = பட்டினப்பாலை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

புறம் = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை.

மது = மதுரைக்காஞ்சி.

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு.

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“பாவாணர் தமிழ்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 04]

{19-12-2022}

------------------------------------------------------------------------------------

 

வ...வரிசைச் சொற்கள் (துளி 22)

 

வகை: அடிவகை. ------------------------=(சொ.ஆ.க.பக்.65)

வகை: அட்டில் வகை.------------------= (சொ.ஆ.க.பக்.50)

வகை: அரசர் வகை:--------------------= (சொ.ஆ.க.பக்.39)

வகை: அரிதாள் வகை. ----------------=(சொ.ஆ.க.பக்.65)

வகை: அரும்பு வகை.-----------------= (சொ.ஆ.க.பக்.67)

வகை: இகழும் வகைகள்------------=. (சொ.ஆ.க.பக்.57)

வகை: இடவகை.-------------------------= (சொ.ஆ.க.பக்.48)

வகை: இதழ் வகை.---------------------= (சொ.ஆ.க.பக்.67)

வகை: இரக்கும் வகையும் ஈயும் வகையும்= (சொ.ஆ.க.பக்.55)

வகை: இலைக் காம்பு வகை-------= (சொ.ஆ.க.பக்.66)

வகை: இலை வகை ---------------------=(சொ.ஆ.க.பக்.66)

வகை: இளம் பயிர் வகை. -----------=(சொ.ஆ.க.பக்.71)

வகை: இறகுப் பெயர்.------------------=(சொ.ஆ.க.பக்.52)

வகை: உடற் பெயர்----------------------= (சொ.ஆ.க.பக்.40)

வகை: உட்கொள்ளும் வகை. --------=(சொ.ஆ.க.பக்.54)

வகை: உள்ளீட்டு வகை. .--------------= (சொ.ஆ.க.பக்.69)

வகை: உறங்கும் நிலைகள் ---------=(சொ.ஆ.க.பக்.56)

வகை: உறுப்பு வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.52)

வகை: ஒலி வகை. --------------------------=(சொ.ஆ.க.பக்.43)

வகை: ஓய்வு வகை. ------------------------=(சொ.ஆ.க.பக்.52)

வகை: கண்டிக்கும் வகைகள்------=. (சொ.ஆ.க.பக்.57)

வகை: கரும்பு வகை. -------------------=. (சொ.ஆ.க.பக்.71)

வகை: கருவி வகை.----------------------= (சொ.ஆ.க.பக்.45)

வகை: கழிவு வகை. .---------------------= (சொ.ஆ.க.பக்.69)

வகை: கனி வகை. . --------------------=(சொ.ஆ.க.பக்.68)

வகை: காட்டு வகை.---------------------= (சொ.ஆ.க.பக்.73)

வகை: காயின் காம்பிதழ் வகை. -=. (சொ.ஆ.க.பக்.69)

வகை: காய் கனிக் கேடுகள் வகை. =(சொ.ஆ.க.பக்.68)

வகை: காய் நிலைகள்.---------------= (சொ.ஆ.க.பக்.67)

வகை: காய்ந்த அடியும் கிளையும்= (சொ.ஆ.க.பக்.66)

வகை: காய்ந்த இலை வகை.-------= (சொ.ஆ.க.பக்.66)

வகை: காய்ந்த பயிர் வகை----------=.(சொ.ஆ.க.பக்.71)

வகை: காலப் பெயர்கள்.-------= (சொ.ஆ.க.பக்.50, 51)

வகை: காற்று வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.45)

வகை: கிளைப்பிரிவுகள்.-------------= (சொ.ஆ.க.பக்.65)

வகை: குதிரை வகை -------------------=(சொ.ஆ.க.பக்.40)

வகை: குலை வகை.-------------------= (சொ.ஆ.க.பக்.68)

வகை: குளவகை.------------------------= (சொ.ஆ.க.பக்.49)

வகை: குறிக்கோள் வகை.-----------= (சொ.ஆ.க.பக்.60)

வகை: குற்ற வகை.---------------------= (சொ.ஆ.க.பக்.44)

வகை: கொடி வகை .-----------------= (சொ.ஆ.க.பக்.70)

வகை: கொடி வகை --------------------=(சொ.ஆ.க.பக்.41)

வகை: கொடை வகை-----------------=. (சொ.ஆ.க.பக்.46)

வகை: கொழுந்து வகை---------------= (சொ.ஆ.க.பக்.66)

வகை: கோப நிலைகள்.-------------= (சொ.ஆ.க.பக்.52)

வகை: சண்டை வகை.----------------= (சொ.ஆ.க.பக்.59)

வகை: சான்று வகை.------------------= (சொ.ஆ.க.பக்.42)

வகை: சிவிகை வகை.----------------= (சொ.ஆ.க.பக்.44)

வகை: சுவர் வகை-------------------=. (சொ.ஆ.க.பக்.50)

வகை: செயப்பாட்டு வினை விகுதிகள்=(சொ.ஆ.க.பக்.58)

வகை: செய் வகை----------------------=. (சொ.ஆ.க.பக்.72)

வகை: செருப்பு வகை.-----------------= (சொ.ஆ.க.பக்.43)

வகை: சொல்லும்  வகைகள்-----=. (சொ.ஆ.க.பக்.53)

வகை: சோம்பல் வகை.----------------= (சொ.ஆ.க.பக்.60)

வகை: தண்டனை வகை.--------------= (சொ.ஆ.க.பக்.60)

வகை: தவளை வகை -------------------=(சொ.ஆ.க.பக்.40)

வகை: தெரு வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.50)

வகை: தொகுதிப் பெயர்.--------------= (சொ.ஆ.க.பக்.47)

வகை: தொழில் வகை------------------=. (சொ.ஆ.க.பக்.53)

வகை: தொழிற் பெயர் - சூள் வகைகள்.= (சொ.ஆ.க.பக்.58)

வகை: நன்செய் வகை. ---------------=(சொ.ஆ.க.பக்.72)

வகை: நில வகை.--------------------------= (சொ.ஆ.க.பக்.72)

வகை: நிலைத் திணைத் தொகுப்பு வகை.--= (சொ.ஆ.க.பக்.72)

வகை  நிலைத்திணைப் பாகுபாடு-=(சொ.ஆ.க.பக்.71)

வகை: நூல் வகை -------------------------=(சொ.ஆ.க.பக்.41)

வகை: நோன்பு வகை.-----------------= (சொ.ஆ.க.பக்.59)

வகை: பதர் வகை -----------------------=. (சொ.ஆ.க.பக்.70)

வகை: பயிர் வகை .----------------------= (சொ.ஆ.க.பக்.70)

வகை: பயிர்ச் செறிவு வகை.------= (சொ.ஆ.க.பக்.72)

வகை: பாயிர வகை ----------------------=(சொ.ஆ.க.பக்.42)

வகை: பார்க்கும் வகைகள்.-----------= (சொ.ஆ.க.பக்.56)

வகை: பிஞ்சு வகை.----------------------= (சொ.ஆ.க.பக்.67)

வகை: புகழ் வகை.----------------------= (சொ.ஆ.க.பக்.42)

வகை: புறங்கூற்று வகை-------------=. (சொ.ஆ.க.பக்.59)

வகை: பூக்காம்பு வகை.----------------= (சொ.ஆ.க.பக்.67)

வகை: பூமடல் வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.66)

வகை: பூவின் நிலைகள்.--------------= (சொ.ஆ.க.பக்.67)

வகை: பேய் வகை: ------------------------=(சொ.ஆ.க.பக்.39)

வகை: பொருள் வகை:------------------= (சொ.ஆ.க.பக்.38)

வகை: போட்டி வகை.-------------------= (சொ.ஆ.க.பக்.59)

வகை: போன்மை ((Likeness) வகை-=(சொ.ஆ.க.பக்.41)

வகை: மணி வகை. .--------------------= (சொ.ஆ.க.பக்.69)

வகை: மர வகை. .-----------------------= (சொ.ஆ.க.பக்.71)

வகை: மரக்கல வகை.-----------------= (சொ.ஆ.க.பக்.44)

வகை: மரப்பட்டை வகை. ---------=. (சொ.ஆ.க.பக்.71)

வகை: மலை வகை.--------------------= (சொ.ஆ.க.பக்.48)

வகை: மறநிலைகள்.------------------= (சொ.ஆ.க.பக்.53)

வகை: மறுதலை வகைகள் ----------=(சொ.ஆ.க.பக்.41)

வகை: மறுப்பு வகை, ------------------=(சொ.ஆ.க.பக்.60)

வகை: மனச் செயல்கள்.------------ --= (சொ.ஆ.க.பக்.56)

வகை: மாலை வகை. --------------------=(சொ.ஆ.க.பக்.43)

வகை: முதலை வகை--------------------= (சொ.ஆ.க.பக்.40)

வகை: முதிர்ச்சி வகை. .----------- ----= (சொ.ஆ.க.பக்.68)

வகை: யாப்பு வகை ----------------------=(சொ.ஆ.க.பக்.42)

வகை: யானைப் பெயர்கள்.------- ---= (சொ.ஆ.க.பக்.63)

வகை: வான்சுடர்ப் பெயர்கள்--------= (சொ.ஆ.க.பக்.41)

வகை: விதை வகை. ------------------=. (சொ.ஆ.க.பக்.69)

வகை: வித்து வகை. -----------------------=(சொ.ஆ.க.பக்.64)

வகை: வீட்டு வகை.-----------------------= (சொ.ஆ.க.பக்.49)

வகை: வெட்டிய விறகுத் துண்டு வகை.  (சொ.ஆ.க.பக்.71)

வகை: வெப்ப வகை. ------------------=(சொ.ஆ.க.பக்.46)

வகை: வேரின் பிரிவுகள்----------------= (சொ.ஆ.க.பக்.65)

வகை: வேர் வகை.-------------------------= (சொ.ஆ.க.பக்.65)

வகை: வேலி வகை------------------------=. (சொ.ஆ.க.பக்.73)

வகை: வையும் வகைகள்.-------------= (சொ.ஆ.க.பக்.57)

வசை X இசை ----------------------------------------------= புறம்.359.

வடமொழி = சமற்கிருதம் ----------------=(சொ.ஆ.க.பக்.21)

வடிகால் -------------------------=(சூடா.உரை.இளஞ்.பக்.30)

வணரி (வளைதடி) HOCKEY STICK.--= (சொ.ஆ.க.பக்.19)

வதுவை (திருமணம்) ----= புறம்.373, பரி.19:7, திருமு.117.

வம்பலன் (வழிச் செல்வோர்) ----------------------= புறம்.307

வயவர்-------------------------------------------= ஸர். (த.ம.பக்.165)

வருடை (மேஷ இராசி) -------------------------------= பரி. 11:5,

வலக்காரம் = சௌகரியமாய் --------=(சொ.ஆ.க.பக்.13)

வலவன் (DRIVER) ----------= புறம்.27:8, சிறு.260, குறு.311,

வலவன் (DRIVER) -----------------------------= அக.20:15, 340:4,

வல்லாங்கு -------------------------------------------= புறம்.47, 163.

வல்லார் X வல்லுநர் -------------------------------= புறம்.27, 57

வல்லாளன் ----------------------------------= புறம் 125, மது.284,

வல்லினம், மெல்லினம், இடையினம் - விரிப்பு =(சொ.ஆ.க.பக்.33)

வல்வினை (HEAVY DUTY).-------------------------= கலி. 17:6,

வழக்கற்ற சொற்கள் பட்டியல்.-= (சொ.ஆ.க.பக்.83-87)

வழிச் சேறல்-------------------= JOURNEY (சிலப்.2:13:பக்.301)

வழுதி ---------------------------------------------------= புறம்.3, 52, 59

வளமனை (Bungalow) --------------------------=(வே.சொ.க.87)

வளமனை (BUNGLOW) -----= புறம்.354, மது.603, குறி.223,

வளமனை----------------------.= BUNGALOW (சிலப்:2:14:103)

வளவன் ------------------------------------------= புறம்.7, 39, 60, 70

வளவு (COLONY)-----------------------------= (சொ.ஆ.க.பக்.49)

வளாகம் (CAMPUS) -------------------------------------= புறம்.189.

வள்ளல்கள் பட்டியல்---------------------------------- = புறம்.158.

வனம். -------------------------------------------=(சொ.ஆ.க.பக்.72)

வன் கை வினைஞர் (SKILLED ARTISAN) = புறம்.61 ,மது.262,

வாணன் (வாழ்பவன்) = மது..203.அக.117:18, 204:12, 269:22,

வாணிகம் – வாணிபம்--------------------= (வே.சொ.க.134)

வாயுறை (மருந்து) ----------------------------=(வே.சொ.க.41)

வாய்ப்புள் (BENEDICTION) ------------------------------= முல்.18

வாய்ப்புள் (குறி) -------------------------------------------= முல்.18,

வாய்மை (நிஜம்)---------------------------= (சொ.ஆ.க.பக்.82)

வாரணன்= வருணன் ----------------------------=(த.ம.பக்.110)

வாழ்க --= புறம்.213, 237, 377, 393, 395, பரி.9:30,குறு.30.

வாழ்முள்வேலி ------------------------------------------= பெரு.125,

வாழ்வுக்கணி (சோதிடம்) =(சூடா.உரை.இளஞ்.பக்.109)

வாளாமை (SILENT) ------------------------------------= பரி. 20:46

வானவரம்பன் -----------------------------= புறம்.2, அக.359:6,

வானவன் -------------------------------= புறம்.39, 126, அக. 33:14,

வானவூர்தி (AEROPLANE) ---------------------------= புறம். 27:8,

வானாவாரி நிலம். -------------------------=(சொ.ஆ.க.பக்.72)

விசயம் (JAGGERY) -------------------------------------= பெரு.261,

விடலை (YOUTH) --= புறம்.237:14, 261:16, 295:8, கலி. 95:32,

விண்டு------------------------------------= விஷ்ணு (த.ம.பக்.62)

விண்ணக வேந்தன்----------------= இந்திரன் (த.ம.பக்.09)

வியலித்தல்= வியாபித்தல்-----------------= (த.ம.பக்.182)

விரகு =(சுருட்டு) தந்திரம்------------------=(வே.சொ.க.238)

விரிச்சி (குறிகேட்டல்) (AUGURY)) -------------------= முல்.11,

விலை நலப் பெண்டிர் -------------------------------= புறம்.365.

வில் (தனுர் இராசி) -----------------------------------= பரி. 11:9,

விழுத்தண்டு = WALKING STICK -----------------=பெரு.170,

விழுமியர் (V.I.P) -----------------------------------= மது.200, 226,

விளையுள் (CROP)-----------------------------------------= மது.109,

வினைஞர் (WORKER) --------------------------------= மது.539,

வினைதீர்த்தான்= வைத்தியநாதன் -----=(த.ம.பக்.110)

வினைதீர்த்தான்= வைத்தீஸ்வரன் --------=(த.ம.பக்.86)

வினைவலர் (TECHNICIAN) = தொல்.பொருள்.1.அகத்.சூத்.25.

வீடு – காரணப் பெயர்--------------= (சொ.ஆ.க.பக்.33)

வெகுளி= ஆணவம் --------------------------------=(த.ம.பக்.45)

வெள்ளிமலை= கைலாசம் --------------------=(த.ம.பக்.86)

வேயா மாடம் (TERRACE) --------------------------= பெரு.348,

வேலூர் -----------------------------------------------------=சிறு. 173.

வேவை = BOILED FOOD -----------------(பொருநர்.வரி.104)

வேழம் (பரணி மீன்) -----------------------------------= பரி.11:2,

வேளாண் ---------------------------------------------------= புறம்.74

வேற்றுமை என்பது என்ன ? --------=(சொ.ஆ.க.பக்.37)

வைசிகன் – தொல்காப்பியம் – இடைச்செருகல். (சூடா.உரை.இளஞ்.பக்.62)

வைப்பகம்= BANK ----------------------------------(த.ம.பக்.140).

வைவு= சாபம்-----------------------------------------=(த.ம.பக்.46)

---------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:

சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)

வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)

த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)

அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி

ச.கா.த.வா=  சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சிலப் = சிலப்பதிகாரம்.

சிறு = சிறுபாணாற்றுப்படை

தொல் = தொல்காப்பியம்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பட்டி = பட்டினப்பாலை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

புறம் = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை.

மது = மதுரைக்காஞ்சி.

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு.

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“பாவாணர் தமிழ்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 04]

{19-12-2022}

------------------------------------------------------------------------------------