இசை (FAME) X வசை (LAMPOON)------------ = புறம்359.
இடவகன் (ஸ்தானீகன்)-------------------=
(த.ம.பக்.115)
இடுதேளிடுதல் (கலங்கடித்தல்)--------= (சொ.ஆ.க.பக்.12)
இடுமுட் புரிசை (POINTED GRILLED COMPOUND ) = முல்.27.
இடுமுள் (BARBED WIRE)-------------------------=
புறம்.197.
இடுமுள் வேலி (BARBED WIRE FENCING)----- = பெரு.154,
இடுமுள்வேலி, வாழ்முள்வேலி----------=
(சொ.ஆ.க.பக்.73)
இடும்பைத் தீர்வு = TROUBLE SHOOTING (பொருநர்.வரி.67)
இடைகழி (அறையிடை குறு வழி)------------ = பட்.144,
இடையாட்டம் = விஷயம்-------------= (வே.சொ.க.263)
இட்டிமை (ஒடுக்கம்)---------------------=
(வே.சொ.க.80)
இணையணை (SOFA) -------------------------= நெடு.133,
இணையணை (Sofa)--------------------= (வே.சொ.க.25)
இண்டு (சிறு
இடைவெளி)-------------= (வே.சொ.க.80)
இந்திய வாரி( INDIAN OCEAN)-------------= (த.ம.பக்.33)
இயம் (இசைக்கருவி) ---------= புறம்.400, மது.304, 363,
இயவர் ( கருவி இசைப்பவர்) = மது.304, நற்.113:10,. ஐங்.215, பதி.17:7,
இரட்டியார், கம்பளர், தீயார், ஈழவர், ஒட்டர்--= (சொ.ஆ.க.பக்.27)
இரதி ----------------------------------------------=
பரி.19:48
இரப்பெடுத்தோன்--------= பிச்சாடனன் (த.ம.பக்.83)
இராகி (கேழ்வரகு)---------------
------= (வே.சொ.க.60)
இராமன் (RAMAN)--------------- : அக.70:15, புறம்.378:18,
இருகரையன்
(இருமனத்தன்)-----------= (சொ.ஆ.க.பக்.12
இருதலை மணியன் (பகை, நட்பு இருவரிடமும் அண்டுதல்)--= (சொ.ஆ.க.பக்.12)
இருமை------------------------ = துவைதம் (த.ம.பக்.107)
இரும்பு --------------------------------------------=
நெடு.42,
இருள்மதி (அமாவாசை)----------------------= பரி.11:37,
இலக்கணக் குறியீடு
----------------------=(சொ.ஆ.க.பக்.34)
இலங்கம்--------------------------- = லிங்கம் (த.ம.பக்.40)
இலங்கை -------------------------------------=
சிறு.119, 120,
இலஞ்சி (POND)------------ :நற். 160:8, குறு.91:2, புற.37:10,
இலைப்புரை கிளைத்தல் (துருவிப் பார்த்தல்)=(சொ.ஆ.க.பக்.12
இல்லம் (HOUSE) ---------------------:அக. 364:7, பரி..11:44,
இல்லியம்--------------- = நாஸ்திகம் (ATHEISM)(பக்.196)
இல்வாழ்க்கை------------- = கிருகஸ்தம் (த.ம.பக்.173)
இளந்தாரி = (இளைஞன்)--------------------
( அகராதி
)
இளையர் (JUNIOR) = புறம்.254,
263, பரி.6:27,
6:38, 10:19,
இளையர் (JUNIOR) = புறம்.254, 263, பரி.6:27, பெரு.268,
இறு > இற > இறப்பு ------------------------=(சொ.ஆ.க.பக்.33)
இன்மம்---------------------------= சூனியம் (த.ம.பக்.182)
இன்னியம் (இசைக்கருவி) -----= புறம்.153.,திருமு.240.,
இன்னியம் (இசைக்கருவி)= மது.612, குறி.193, பதி.26:3,
இன்னியம் பட்டியல் ---------------------------=
புறம் 153,
இன்னியம்----------------- = இசைக் கருவி (த.ம.பக்.45)
--------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்:
சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)
வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)
த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)
அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி
ச.கா.த.வா= சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சிலப் = சிலப்பதிகாரம்.
சிறு = சிறுபாணாற்றுப்படை
தொல் = தொல்காப்பியம்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பட்டி = பட்டினப்பாலை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
புறம் = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை.
மது = மதுரைக்காஞ்சி.
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“பாவாணர் தமிழ்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, துலை (ஐப்பசி) 30]
{16-11-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக