ஆங்கிலம் தோற்றம்.கி.பி.600.----------= (சூ.உ.இள.பக்.56)
ஆசிரியர் (TEACHER)---------------------------------------- = பட்.169,
ஆடகன் (Player)--------------------------------------= (வே.சொ.க.76)
ஆடல் (INNINGS)--------------------= கலி.140:14,
பரி.7:17, 10:56,
ஆடு ( மேஷ இராசி )--------------------------------=-புறம்.229, 371
ஆடுகளம் (PLAY GROUND)---- = புறம்.28, குறு.31. அக.364:3.
ஆடுநர் (PLAYER)---------------------------------------------
= பதி.17:6.
ஆடுமகள்.( WOMAN PLAYER)-----------------------------=குறு.105.
ஆடை (CLOTH)------------------------------------------------=
பரி.21:62
ஆட்டாளி (Captain)----------------------------------= (வே.சொ.க.76)
ஆட்டை (Innings)------------------------------------= (வே.சொ.க.76)
ஆண்டவன் (சாமி-------------------------------------= (த.ம.பக்.85)
ஆதன் (ஆன்மா)-----------------------------------=
(வே.சொ.க.05)
ஆதன் (ஆன்)---------------------------------------------- (த.ம.பக்.04)
ஆதன் (ஜீவாத்துமா)----------------------------------- (த.ம.பக்.91)
ஆம்பல் (அல்லி)-----------------------------------=
(வே.சொ.க.03)
ஆம்பி (காளான்)
--------------------------------=(வே.சொ.க.120)
ஆம்புடை (உபாயம்)
--------------------------=(வே.சொ.க.229)
ஆயர் (INSPECTOR) : ----------------------------=
ஆய் (MOTHER)------- = பக்.1.சூடாமணி நிகண்டி (இளஞ்)
ஆய் --------------------=
அன்னை (சூடா.உரை.இளஞ்.பக்.01)
ஆய்தம் / ஆயுதம்.--------------------------=
(சொ.ஆ.க.பக்.63)
ஆர + ஆய் = ஆராய்------------------------=
(சொ.ஆ.க.பக்.82)
ஆர்கையகம் (SNACK BAR)---------------------------
= புறம்.391
ஆர்பதம் (FOOD) ----------------------------------------------=குறு.83.
ஆர்வலர் (இரசிகர்)= புறம்.12, 390, திரு.93, 211. பரி.4:2, 4:70,
ஆலாய்ப் பறத்தல்
--------------------------=(சொ.ஆ.க.பக்.08)
ஆவணம் (தெரு) -----------= பட்.158, அக.122:3, பதிற்.68:10,
ஆவாயிரம்-(கோ சகஸ்ரம்)--------------------- (த.ம.பக்.113)
ஆவியம்--------------------------------------------=
GAS (த.ம.பக்.18)
ஆள்வினை (MAN POWER)-------------= கலி.16:22, அக.279:8.
ஆறலைக் கள்வர்
(வழிப்பறித்
திருடர்)--------- = பொரு.21.
ஆறிதழி, அல்கிடம்--------= சுவாதிட்டானம் (த.ம.பக்.180)
ஆறு (வழி)
------------------------------------------=(சொ.ஆ.க.பக்.18
ஆனைமுகவம்----------------= காணபத்தியம் (த.ம.பக்.108)
ஆனைமுகவன்---------------------= விநாயகன் (த.ம.பக்.77)
ஆன்மையூர்-----------------------------------= ஆம்பூர் (த.ம.பக்.28)
--------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்:
சொ.ஆ.க = சொல்லாராய்சிக் காட்டுரைகள் (பாவாணர்)
வே.சொ.க = வேர்ச் சொற் கட்டுரைகள் (பாவாணர்)
த.ம = தமிழர் மதம் நூல் (பாவாணர்)
அகராதி = தமிழ் - தமிழ் அகரமுதலி
ச.கா.த.வா= சங்க காலத் தமிழர் வாழ்வு நூல்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சிலப் = சிலப்பதிகாரம்.
சிறு = சிறுபாணாற்றுப்படை
தொல் = தொல்காப்பியம்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பட்டி = பட்டினப்பாலை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
புறம் = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை.
மது = மதுரைக்காஞ்சி.
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“பாவாணர் தமிழ்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, துலை (ஐப்பசி) 30]
{16-11-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக